Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters
Page 19 of 21
Page 19 of 21 • 1 ... 11 ... 18, 19, 20, 21
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
First topic message reminder :
எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.
எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.
எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)

Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
இப்டி சொல்லியே எல்லாதுளையும் சம வுரிமை வாண்குரான்கப்பா
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:சீ அப்படி இல்லைங்க......... பெண்களை மட்டம் தட்ட வில்லை. ஆண்கள் சொல்ற விசயத்தை ஏத்துக்க மாட்டாங்க அத தான் சொல்ல வந்தேன்
ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருந்த்தால் பக்குவமடைந்த எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்வாள் சார்....ஒரு பெண்ணை வைத்து அனைவரையும் எடை போட முடியாது சார்...
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
பெரியவங்க பெரிய பெரிய வார்த்தையா பேசுறாங்க. ஒன்னும் புரிய மாட்டுக்கு
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
[You must be registered and logged in to see this link.]
amloo wrote:manekan2000 wrote:சீ அப்படி இல்லைங்க......... பெண்களை மட்டம் தட்ட வில்லை. ஆண்கள் சொல்ற விசயத்தை ஏத்துக்க மாட்டாங்க அத தான் சொல்ல வந்தேன்
ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருந்த்தால் பக்குவமடைந்த எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்வாள் சார்....ஒரு பெண்ணை வைத்து அனைவரையும் எடை போட முடியாது சார்...
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
Mangai wrote:[You must be registered and logged in to see this link.]amloo wrote:manekan2000 wrote:சீ அப்படி இல்லைங்க......... பெண்களை மட்டம் தட்ட வில்லை. ஆண்கள் சொல்ற விசயத்தை ஏத்துக்க மாட்டாங்க அத தான் சொல்ல வந்தேன்
ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருந்த்தால் பக்குவமடைந்த எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்வாள் சார்....ஒரு பெண்ணை வைத்து அனைவரையும் எடை போட முடியாது சார்...
அந்த பக்குவம்தான் இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது :P
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
என்ன தான் வரிஞ்சி கட்டிட்டு கெலம்புநாலும் ஆம்பளை ஆம்பளை தான்
பொம்பளை பொம்பளை தான்
ஆம்பளை பொம்பளை ஆகலாம் ஆனால்
பொம்பளை ஆம்பளை ஆக முடியாது
பொம்பளை பொம்பளை தான்
ஆம்பளை பொம்பளை ஆகலாம் ஆனால்
பொம்பளை ஆம்பளை ஆக முடியாது
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
கேள்விக்குறியா இருக்க இல்ல சரா சார்............. நம்ம நினைச்சா எல்லாமே ஈசியா முடிச்சிடலாம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:கேள்விக்குறியா இருக்க இல்ல சரா சார்............. நம்ம நினைச்சா எல்லாமே ஈசியா முடிச்சிடலாம்
சில பெண்கள் மனதளவில் பாதிக்கபட்டிருக்கிறார்கள்
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
மனதளவில்னா லூசு னு சொல்றீங்களா சரா சார்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:மனதளவில்னா லூசு னு சொல்றீங்களா சரா சார்
அதாவது நாம சில விஷயங்களால பாதிக்க பட்டிருந்தா அந்த இது மேல் ஒரு வெறுப்பு இருக்கும்
அப்டிதான்னு நெனைக்கேன்
Guest- Guest
Page 19 of 21 • 1 ... 11 ... 18, 19, 20, 21
Similar topics
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
Page 19 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum