Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters
Page 18 of 21
Page 18 of 21 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
First topic message reminder :
எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.
எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.
எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)

Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
அத மாதிரி வேச்டிய கைல பிடிச்சிகிட்டே அலைய முடியுமா :P
Guest- Guest
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
மு௫கனடிமை wrote:அத மாதிரி வேச்டிய கைல பிடிச்சிகிட்டே அலைய முடியுமா :P
ஆரம்பிச்சது நீங்க தானே..எதுக்கு கேட்கனும் !!
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நீங்க சேலை கட்டாம ஜீன்ஸ் போடுறீங்க அந்த மாதிரி தான் நாங்களும்............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:நீங்க சேலை கட்டாம ஜீன்ஸ் போடுறீங்க அந்த மாதிரி தான் நாங்களும்............
தட்ஸ் ஆள்
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
அதெல்லாம் இருக்கு ஆனா use பண்ண மாட்டாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:அதெல்லாம் இருக்கு ஆனா use பண்ண மாட்டாங்க
இந்தியால வுள்ள மாதிரி போபுலர் கேடையாதோ
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:நீங்க சேலை கட்டாம ஜீன்ஸ் போடுறீங்க அந்த மாதிரி தான் நாங்களும்............
இதுக்கு மட்டும் வரிஞ்சி கட்டிகிட்டு வந்து சொல்றீங்க...ஆனால் பெண்களை அடி மட்டத்துக்கு எவ்வளவு தட்ட முடியும்மோ அவ்வளவு கீழ் தட்டுறீங்க..உண்மையை சொன்ன குத்தம் என்பாங்க....கேவலம் உடுத்துகின்ற உடைக்கு கிடைக்ககூடிய மரியாதை இப்பொ உள்ள பெண்களுக்கு கிடைக்க மாட்டுது...
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
சீ அப்படி இல்லைங்க......... பெண்களை மட்டம் தட்ட வில்லை. ஆண்கள் சொல்ற விசயத்தை ஏத்துக்க மாட்டாங்க அத தான் சொல்ல வந்தேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 18 of 21 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21
Similar topics
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் உதவி தேவை
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் உதவி தேவை
Page 18 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|