Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters
Page 14 of 21
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
First topic message reminder :
எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.
எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.
எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)

Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நீங்க எங்க இருக்கீங்க மங்கை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நீங்க சொன்ன காலத்திள்ள சைக்கிள் ஸ்கூட்டர் இல்லை............இப்பொழுது சேலை கட்டிmanekan2000 wrote:Mangai wrote:manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
sir chudithaarkum ஒரு காலத்தில எதிர்ப்பு தெரிவித்தார்கள்...உங்களை போல..இன்று அதைவிட பாதுகாப்பான உடை எதுவுமில்லை............அதுமாதிரி இந்த உடைகளின் பெருமை பிறகு புரியவரும்
அதுக்காக ஜீன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றீங்களா
இதெல்லாம்??????????
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு னு கவிஞர்கள் சொல்லிருக்காங்க நான் சொல்லல.....................
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு னு கவிஞர்கள் சொல்லிருக்காங்க நான் சொல்லல.....................
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
கையை எடுத்து கும்பிடுர சாக்கில் என்ன என்னமோ நடக்குதே...வெளி நாடு மாதிரி....
ஒரு கலச்சாரம் மாற பெண்கள் மட்டும் காரணம் ஆக முடியாது..அதில் ஆண்களின் பங்கும் உண்டு...அது போல தான் இதுவும்...
முதலில் கை எடுத்து கும்பிட வேண்டாம்..குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..கற்றுக்கொடுங்கள்....
ஒரு கலச்சாரம் மாற பெண்கள் மட்டும் காரணம் ஆக முடியாது..அதில் ஆண்களின் பங்கும் உண்டு...அது போல தான் இதுவும்...
முதலில் கை எடுத்து கும்பிட வேண்டாம்..குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்..கற்றுக்கொடுங்கள்....
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நானும் jeans இக்கு எதிரி.......ஆண் போட்டாலும் பெண் போட்டாலும் தவறு...........நம்ம தட்ப வெட்பம் அப்படி ........ஆனால் அடுத்தவர்கள் போட்டால் comment சொல்லமாட்டேன்manekan2000 wrote:Mangai wrote:manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
sir chudithaarkum ஒரு காலத்தில எதிர்ப்பு தெரிவித்தார்கள்...உங்களை போல..இன்று அதைவிட பாதுகாப்பான உடை எதுவுமில்லை............அதுமாதிரி இந்த உடைகளின் பெருமை பிறகு புரியவரும்
அதுக்காக ஜீன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றீங்களா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
கரெக்டா சொன்னீங்க மங்கை................... ஜீன்ஸ் உடம்பிற்கு எதிரி......... பெண்ணை மதிப்பதனில் தான் பெண்கள் சுதந்திரமாக எங்கும் செல்ல முடிகிறது........... அம்லூ மேடம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு னு கவிஞர்கள் சொல்லிருக்காங்க நான் சொல்லல.....................
அது அவன் காதலியே பார்த்து பாடியது....... வேஷ்டி கட்டுன ஆண்களை பார்ப்பது அரிது
அப்படி இருந்தால்...வயது முதிர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:Mangai wrote:manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
sir chudithaarkum ஒரு காலத்தில எதிர்ப்பு தெரிவித்தார்கள்...உங்களை போல..இன்று அதைவிட பாதுகாப்பான உடை எதுவுமில்லை............அதுமாதிரி இந்த உடைகளின் பெருமை பிறகு புரியவரும்
அதுக்காக ஜீன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றீங்களா
அதுக்காக olympic le பாவாடை போட்டா ஓட முடியும்???இல்லே நீச்சல் போட்டியில் சேலை போட்ட நீந்த முடியும்???
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
அதுக்காக கோவிலில் பூசாரி ஜீன்ஸ் போட்டுத்தான் நிக்க முடியுமா சொல்லுங்க மேடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 14 of 21 • 1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21
Similar topics
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
Page 14 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum