Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters
Page 13 of 21
Page 13 of 21 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21
எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
First topic message reminder :
எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.
எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.
எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)

Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
Mangai wrote:மு௫கனடிமை wrote:amloo wrote:Mangai wrote:உங்களை நல்ல encourage பண்றோம் .........இப்டி சொல்லியாவது வளத்துக்கொங்க இதை
சமாதானம், அன்பு, பாசம், நேசம்.............இதனை முதலில் ஒரு ஆண் கற்று
கொளவதே ஒரு பெண்ணிடம் குறிப்பாக அம்மாவிடம்
சாவடி......
அந்த பாக்கியம் எனக்கு இல்லை
அன்னை இல்லாவிட்டால் என்ன சார் உங்களால பலருக்கு அன்னையா வாழமுடியும் கண்ணியத்தினாலும்,துய்மையான அன்பினாலும்
நான் ஆம்பலல்லா எப்படி அன்னையா வாழ முடியும்
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
குழந்தைகளை மட்டுமல்ல முதியவர்களை கூட தத்து எடுக்கலாம் அவர்களுக்கு உதவிகள் செய்யலாம் அன்பு பாராட்டலாம்
"Unconditional love"
"Unconditional love"
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நீங்க எந்த மாதிரி உதவி பன்னிருக்கீங்க மங்கை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
இங்க வெறும் தமிழ் நாட்டு மக்கள் மட்டும் இல்லையே...மலேசிய இளங்கை போன்ற மக்களும் இருக்கிறார்கள்...
பெண் என்பவல் வெள்ளச்சியா இருந்த என்ன தமிழட்சியா இருந்தா என்ன....பெண் பெண்தான்...மாற்ற முடியாத்து சார்
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
Mangai wrote:குழந்தைகளை மட்டுமல்ல முதியவர்களை கூட தத்து எடுக்கலாம் அவர்களுக்கு உதவிகள் செய்யலாம் அன்பு பாராட்டலாம்
"Unconditional love"
நான் சின்ன பையன்தானே. என்னை வளர்க்றதே பெருசு
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
sir chudithaarkum ஒரு காலத்தில எதிர்ப்பு தெரிவித்தார்கள்...உங்களை போல..இன்று அதைவிட பாதுகாப்பான உடை எதுவுமில்லை............அதுமாதிரி இந்த உடைகளின் பெருமை பிறகு புரியவரும்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
நான் என்ன செய்வேன் இயந்திரதனமான் வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
Guest- Guest
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
தமிழ் நாட்டு பெண்ணுக்குதான் அன்பு பாசம் நேசம் அதிகம்மா.............. அவங்கள பாத்தா தான் கையெடுத்து கும்பிடத் தோணும்..... வெள்ளைக்காரச்சியைப் பாத்தா அப்படி தோணாது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
Mangai wrote:manekan2000 wrote:நீங்க தமிழ் நாட்டு கலாசாரத்தை பத்தி பேசுங்கம்மா
sir chudithaarkum ஒரு காலத்தில எதிர்ப்பு தெரிவித்தார்கள்...உங்களை போல..இன்று அதைவிட பாதுகாப்பான உடை எதுவுமில்லை............அதுமாதிரி இந்த உடைகளின் பெருமை பிறகு புரியவரும்
அதுக்காக ஜீன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றீங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்
ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பாளர் இல்லங்கள் சென்று கொஞ்சம் விளையாட்டு கொஞ்சம் கல்வி போதிப்பேன்...படிப்பின் முக்கியத்துவம் பற்றி சொல்லுவேன்..........இது போல் மற்றவர்களும் பண்ண வேண்டும் என்று சொல்லுவேன்manekan2000 wrote:நீங்க எந்த மாதிரி உதவி பன்னிருக்கீங்க மங்கை
சிறுமிகளின் குறைகளை கேட்டு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 13 of 21 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21
Similar topics
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
» உங்களின் சரியான எடை
» இது உங்களின் கவனத்திற்கு..
» உங்களின் கருத்துக்கள்
» உங்களின் தேர்வு யார்?
Page 13 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum