ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:47 am

First topic message reminder :

எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.

எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.

எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by amloo Sat Jul 04, 2009 8:51 pm

manekan2000 wrote:கலி காலம் தான் பா............. என்ன பன்ன ஆண்களை விட பெண்களுக்கு அறிவு மட்டுமல்ல பொறாமை, ஈகோ, கோவம், எல்லாமே அதிகம் தான்

பொறாமை, ஈகோ, கோவம் இல்லைனா ஆண்கள் மத்தியில் உருபடியா வாழ முடியாதே....இதுவெல்லம் கட்டாயம் இருக்க வேண்டும்..அப்போதான் சூடு சொரனை ரோசம் எல்லம் அதிகம் வரும் சார்!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sat Jul 04, 2009 8:51 pm

Mangai wrote:எதையும் தாங்கும் இதயங்கள் பா........[You must be registered and logged in to see this link.]







யாருக்குப்பா
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by நிலாசகி Sat Jul 04, 2009 8:53 pm

இது ஒரு கால சக்கரம் மாதிரி......ஒரு காலத்தில ஆண்கள்தான் குடும்பத்தை கவனிப்பார்களாம்..பெண்கள் உத்தியோகம் பார்பார்கலாம்..........அப்பறம் தலை கிஇழாக மாறிவிட்டது.....................இப்பொழுது மீண்டும் அந்த காலம் வர வெகு தூரமில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sat Jul 04, 2009 8:54 pm

amloo wrote:
manekan2000 wrote:கலி காலம் தான் பா............. என்ன பன்ன ஆண்களை விட பெண்களுக்கு அறிவு மட்டுமல்ல பொறாமை, ஈகோ, கோவம், எல்லாமே அதிகம் தான்

பொறாமை, ஈகோ, கோவம் இல்லைனா ஆண்கள் மத்தியில் உருபடியா வாழ முடியாதே....இதுவெல்லம் கட்டாயம் இருக்க வேண்டும்..அப்போதான் சூடு சொரனை ரோசம் எல்லம் அதிகம் வரும் சார்!!!

நீங்களே ஒத்துக்கிட்டீங்க.......... ஆண்களை விட அதிகம்னு இது தான் உங்க கிட்ட இருக்கு...... மத்தபடி சமாதானம், அன்பு, பாசம், நேசம் எல்லாமே ஆண்கள் கிட்ட தான் அதிகம்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sat Jul 04, 2009 8:55 pm

amloo wrote:
manekan2000 wrote:கலி காலம் தான் பா............. என்ன பன்ன ஆண்களை விட பெண்களுக்கு அறிவு மட்டுமல்ல பொறாமை, ஈகோ, கோவம், எல்லாமே அதிகம் தான்

பொறாமை, ஈகோ, கோவம் இல்லைனா ஆண்கள் மத்தியில் உருபடியா வாழ முடியாதே....இதுவெல்லம் கட்டாயம் இருக்க வேண்டும்..அப்போதான் சூடு சொரனை ரோசம் எல்லம் அதிகம் வரும் சார்!!!

பெண்களுக்குதானே
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sat Jul 04, 2009 8:57 pm

பெண்களுக்குதான் சொல்றாங்க சரா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by நிலாசகி Sat Jul 04, 2009 8:58 pm

உங்களை நல்ல encourage பண்றோம் .........இப்டி சொல்லியாவது வளத்துக்கொங்க இதை



சமாதானம், அன்பு, பாசம், நேசம்.............இதனை முதலில் ஒரு ஆண் கற்று
கொளவதே ஒரு பெண்ணிடம் குறிப்பாக அம்மாவிடம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sat Jul 04, 2009 8:59 pm

Mangai wrote:உங்களை நல்ல encourage பண்றோம் .........இப்டி சொல்லியாவது வளத்துக்கொங்க இதை



சமாதானம், அன்பு, பாசம், நேசம்.............இதனை முதலில் ஒரு ஆண் கற்று
கொளவதே ஒரு பெண்ணிடம் குறிப்பாக அம்மாவிடம்

எப்டி வளக்கணும்
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by amloo Sat Jul 04, 2009 8:59 pm

Mangai wrote:உங்களை நல்ல encourage பண்றோம் .........இப்டி சொல்லியாவது வளத்துக்கொங்க இதை



சமாதானம், அன்பு, பாசம், நேசம்.............இதனை முதலில் ஒரு ஆண் கற்று
கொளவதே ஒரு பெண்ணிடம் குறிப்பாக அம்மாவிடம்

சாவடி...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sat Jul 04, 2009 9:00 pm

இப்ப அம்மாவை பத்தி பேசல....... எந்த அம்மா ஜீன்ஸ் போடுறாங்க....... இப்ப சமுதாயத்துல உங்களுக்கு கொடுக்கிற உரிமையை பத்தி தான் பேசணும்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 11 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum