ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:47 am

First topic message reminder :

எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.

எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.

எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 9:58 am

பெண்கள் ஆண்களிடம் ஓரளவே பயப்படுகிறார்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by சிவா Sun Jun 21, 2009 10:06 am

எதற்காக பெண்கள் ஆண்களிடம் பயப்படவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் மட்டுமே சம்பாதிப்பதால் அவர்களுக்கு உங்களை விட்டால் வேறுவழியில்லை என்ற சூழ்நிலையை நீங்கள் உருவாக்குவதால் அவர்கள் உங்களிடம் பயப்படவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். சரிதானே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 10:17 am

சிவா wrote:எதற்காக பெண்கள் ஆண்களிடம் பயப்படவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் மட்டுமே சம்பாதிப்பதால் அவர்களுக்கு உங்களை விட்டால் வேறுவழியில்லை என்ற சூழ்நிலையை நீங்கள் உருவாக்குவதால் அவர்கள் உங்களிடம் பயப்படவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். சரிதானே



நன்றி நன்றி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ராஜா Sun Jun 21, 2009 10:51 am

அடடா காலையிலேயே ஆரம்பிச்சுடாங்கையா , நான் வரல இந்த விளையாட்டுக்கு. எஸ்கேப்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by சிவா Sun Jun 21, 2009 10:53 am

வந்து மாட்டியாச்சு அப்புறம் என்ன எஸ்கேப்..

ராஜா திருமணமானவரா?

உங்களின் அனுமதியின்றி [You must be registered and logged in to see this link.] வெளியிட்டுவிட்டேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 11:01 am

சிவா wrote:வந்து மாட்டியாச்சு அப்புறம் என்ன எஸ்கேப்..

ராஜா திருமணமானவரா?

உங்களின் அனுமதியின்றி [You must be registered and logged in to see this link.] வெளியிட்டுவிட்டேன்.

ப்ரபாகரன் சாயல் தானே..... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by சிவா Sun Jun 21, 2009 11:02 am

அதேதான்!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 11:05 am

இதெல்லாம் புள்ளக்குட்டிக்காரங்க சமாச்சாரம் (தந்தையர் தின...)
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by சிவா Sun Jun 21, 2009 11:06 am

அப்ப நீங்க.....
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 11:07 am

பேச்சிலர் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 2 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum