புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
25 Posts - 50%
heezulia
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
7 Posts - 2%
prajai
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_m10மௌனமாய்க் கொல்லுகின்றாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய்க் கொல்லுகின்றாய்

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 08, 2010 8:40 pm

மின்னி மின்னி ஒளிர்ந்தாய்

கண்ணெதிரில் கரைந்தாய்

உந்தன் உறவு தேடியே

காத்திருக்க வைத்தாய்

கொவ்வை செவ் வாயினால்

மௌனம் பேசுகின்றாய்...

அடி செல்லப் பெண்ணே என் மனம் அஞ்சுதடி

உன் நெஞ்சுக்குள்ளே குடியிருக்க கெஞ்சுதடி

நேற்று வரை பார்த்திருந்தேன்

காற்றுக் கூட சாட்சி சொல்லும்

தோற்றுப்போவேன் என்று கூட

தூற்றுபவர்கள் கூறக் கூடும்

நாற்று ஒன்றைப் போட்டு நின்றேன்

நாலு யுகமாய் காத்தி ருந்தேன்

பெண்ணே உந்தன் மௌனத்தால்

உதிரம் உறையத் துடிக்கின்றேன்

உந்தன் நெஞ்சில் என்னைத்தான்

தேடிப்பார்க்க முனைகின்றேன்.

உந்தன் நினைவு நெஞ்சிலே

கோடி இன்பம் தந்திடும் போது

உன்னைத் தேடித் தேடியே

ஓடி ஓடி அலைகின்றேன்

உறவை நாடி உலகினிலே

உயர உயரப் பறக்கின்றேன்

தேவி உந்தன் இமை விழிகள்

ஆவி என்னைப் பார்க்காதா

நாடி வந்து வாய் திறந்து

மூன்று வார்த்தை பேசாதா...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 08, 2010 8:44 pm

அழகா எழுதுறீங்க தமிழ்ப்பிரியன்... வாழ்த்துகள்... மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196 மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 08, 2010 8:46 pm

பாடிப்பார்க்க தோன்றுகிறது கவிதையை !அருமை

தீதும் நன்றும் பிறர் தர வாரா மௌனமாய்க் கொல்லுகின்றாய் 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 9:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 09, 2010 12:02 pm

அருமையான எளிமையான கவிதை மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196 மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மௌனமாய்க் கொல்லுகின்றாய் Ila
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 09, 2010 5:26 pm

உங்களது பாராட்டிற்கு நன்றிகள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 8:09 pm

நேற்று வரை பார்த்திருந்தேன்

காற்றுக் கூட சாட்சி சொல்லும்

தோற்றுப்போவேன் என்று கூட

தூற்றுபவர்கள் கூறக் கூடும்

நாற்று ஒன்றைப் போட்டு நின்றேன்

நாலு யுகமாய் காத்தி ருந்தேன்

பெண்ணே உந்தன் மௌனத்தால்

உதிரம் உறையத் துடிக்கின்றேன்

உந்தன் நெஞ்சில் என்னைத்தான்

தேடிப்பார்க்க முனைகின்றேன்.

அருமையா இருக்கு தோழா .தொடருங்கள் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:13 pm

நன்றி கலை நிலா
உங்கள் எல்லோரதும் பாராட்டுக்களை ஆணிவேராக்கி
பெரியதொரு விருட்சத்தை வளர்க்க முனைகின்றேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 7:20 pm

நல்ல தெளிந்த நீரோடை போன்ற எளிய நடை. அழகிய சொற்கோவை.. அருமை பாரதிபிரியன்.. மௌனமாய்க் கொல்லுகின்றாய் 678642 மௌனமாய்க் கொல்லுகின்றாய் 154550

மௌனமாய்க் கொல்லுகின்றாய் Aமௌனமாய்க் கொல்லுகின்றாய் Aமௌனமாய்க் கொல்லுகின்றாய் Tமௌனமாய்க் கொல்லுகின்றாய் Hமௌனமாய்க் கொல்லுகின்றாய் Iமௌனமாய்க் கொல்லுகின்றாய் Rமௌனமாய்க் கொல்லுகின்றாய் Aமௌனமாய்க் கொல்லுகின்றாய் Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 7:32 pm

அருமை பாரதி தொடருங்கள் மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196 மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196 மௌனமாய்க் கொல்லுகின்றாய் 677196

நேசமுடன் ஹாசிம்
மௌனமாய்க் கொல்லுகின்றாய் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக