ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

+4
jahubar
Aathira
சரவணன்
pgasok
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by pgasok Sat Apr 10, 2010 6:13 pm

First topic message reminder :

பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Hi_link பொதுச் செயலாளர் வைகோ விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Hi_link, தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.

பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார்
டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.

சத்திரப்பட்டி பெரிய பாலம்
என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக
தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்
இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.

அந்த சமயத்தில்,
பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது
டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி
கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை
பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள்
ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக
காத்திருப்பதாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை
தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும்
இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில்
பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி
வைத்தார்.

சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர்
செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.

இதன்
பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய
பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்
ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே
இறந்து விட்டது தெரியவந்தது.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down


விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 1:50 pm

முதலில் நம்மை நாம் திருத்தி கொள்ளவேண்டும் பணம் வாங்காமல் வாக்கு இல்லை என்று கூறும் நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது இந்நிலையில் நமக்கு இவர் வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என அறிய வேண்டும் முதலில் நாம் எதை வைத்து வாக்களித்தோம் இலவசங்களை நம்பிதானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by உதயசுதா Sun Apr 11, 2010 1:53 pm

மத்த அரசியல்வியாதிய விட இவர் பரவாயில்லைன்னு வேணுமின்னா ஒத்துக்கலாம். அனா athukkaaka இவர்தான்
துய்மையான அரசியல் வியாதின்னு ஒத்துக்க முடியாது
அசோக்.
எல்லாருமே சந்தர்ப்பம் கிடைக்காதவரை நல்லவர்கள்தான்.


விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Yவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Sவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Hவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by சரவணன் Sun Apr 11, 2010 2:00 pm

maniajith007 wrote:முதலில் நம்மை நாம் திருத்தி கொள்ளவேண்டும் பணம் வாங்காமல் வாக்கு இல்லை என்று கூறும் நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது இந்நிலையில் நமக்கு இவர் வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என அறிய வேண்டும் முதலில் நாம் எதை வைத்து வாக்களித்தோம் இலவசங்களை நம்பிதானே


நீங்க என்ன சொல்றீங்க மணி? பணம் வாங்காம ஓட்டு போட்டா மட்டும் என்ன
நடக்கும். ஏன் மக்கள் பணம் வாங்குறாங்க?????

* ஓட்டு போட மட்டும் தான் நமக்கு உரிமை உள்ளது.

* ஓட்டு எந்திரம் யாருக்கு ஓட்டு போட வேண்டும்.(இது தவறாக கூட இருக்கலாம்)
என்பதை தீர்மானிப்பது அரசியல் வாதிகள் தான்.

* வாக்கு எண்ணிக்கை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
(சமீபத்தில் நடந்த எம்.பி தேர்தலில் சிதம்பரம் வெற்றி பெற்ற விதம் நமக்கு
தெரிந்தது தான்)

எனவே மக்கள் என்ன நினைக்கின்றனர். யாருக்கு ஓட்டு போட்டாலும் நமக்கு
ஒன்றும் ஆகப்போவதில்லை. அட்லீஸ்ட் இப்போதாவது பணம் கொடுக்குரார்க்லே என்று
வாங்கிக்கொள்கிறார்கள்.

எனினும் இது தவறு. நான் ஆதரிப்பதில்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 2:02 pm

ஓகே ஜி அப்போ 49 ௦ஒ ன்னு ஒரு பிரிவு இருக்குல்ல அதை பயன்படுத்துங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by சரவணன் Sun Apr 11, 2010 2:06 pm

maniajith007 wrote:ஓகே ஜி அப்போ 49 ௦ஒ ன்னு ஒரு பிரிவு இருக்குல்ல அதை பயன்படுத்துங்க

அப்படி பயன்படுத்துனா இப்ப இருக்குற அரசியல் வாதிகள் யாருமே தேர்தல்ல நிக்க
முடியாது. என்ன எல்லாருமே அதே ரகம் தான்.

அது போக எத்தனை பேருக்கு இந்த ஓ வை பற்றி
தெரியும்???????????????????????????????

இந்த மாதிரி விழிப்புணர்வுகள நீங்கதான் மக்களுக்கு எடுத்து சொல்லணும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 2:12 pm

கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by சரவணன் Sun Apr 11, 2010 2:15 pm

maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்

என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கோத்து விட்டுட்டு போறாப்ல. விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Icon_smile

நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்...... விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 677196


Last edited by பிச்ச on Sun Apr 11, 2010 2:18 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 2:17 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்

என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கொத்து கோத்து விட்டுட்டு போறாப்ல. விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Icon_smile

நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்...... விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 677196

நிச்சயமா இல்லன்னா அவர்கள் காலத்தில் என்ன பொருள் மடிகணினி கொடுப்பார்கள் இலவசமாக
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by சரவணன் Sun Apr 11, 2010 2:19 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:கண்டிப்பா உங்களை போல புரிந்துகொண்டவர்களும் சிந்தனையாளர்களும் இதை முன்னடத்தி செல்ல வேண்டும்

என்ன நம்ம அவர சொன்ன நம்மளையே கொத்து கோத்து விட்டுட்டு போறாப்ல. விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Icon_smile

நிச்சயம் மணி, அட்லீஸ்ட் இளைய தலைமுரயினருக்காவது இந்த விழிப்புணர்வை
ஏற்ப்படுத்துவோம்...... விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 677196

நிச்சயமா இல்லன்னா அவர்கள் காலத்தில் என்ன பொருள் மடிகணினி கொடுப்பார்கள் இலவசமாக

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 502589 விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 502589 விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 838572 விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 838572 விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 2:20 pm

இல்லை இலவசம் அல்லது பணம் இதை வைத்து தானே வாக்கு கேட்கிறார்கள் எதிர்காலத்தில் மொபைல் போல் மடிகணினி வந்துவிடும் அதை எழுதும் பொது சிறுதவறு மன்னிக்கவும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 3 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum