ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

+4
jahubar
Aathira
சரவணன்
pgasok
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by pgasok Sat Apr 10, 2010 6:13 pm

First topic message reminder :

பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Hi_link பொதுச் செயலாளர் வைகோ விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Hi_link, தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.

பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார்
டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.

சத்திரப்பட்டி பெரிய பாலம்
என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக
தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்
இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.

அந்த சமயத்தில்,
பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது
டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி
கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை
பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள்
ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக
காத்திருப்பதாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை
தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும்
இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில்
பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி
வைத்தார்.

சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர்
செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.

இதன்
பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய
பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்
ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே
இறந்து விட்டது தெரியவந்தது.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by ilakkiyan Sun Apr 11, 2010 12:57 pm

உதயசுதா அக்கா உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது.அப்படியான தலைவர்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் தான் இல்லை என்று நாம் சொல்லவில்லை.இருந்தாலும் மாண்புமிகு சீமான்,பழநெடுமாறன்,ராஜேந்தர்,கிருஷ்ணசாமி,வைகோ போன்றவர்களை நாம் என்றைக்குமே நம்புகின்றோம்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by உதயசுதா Sun Apr 11, 2010 1:17 pm

கலை wrote:இன்னுமா ஸ்டண்ட் வேலைகளை உலகமக்கள் நம்புது...? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 56667

சரியா சொன்னிங்க கலை.நம்ம மக்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்.நம்பி நம்பித்தான் ஏமாந்துப்போவார்கள்.
இலக்கியன் சார் நீங்க சொல்லி இருக்கற எல்லாருமே விடுதலை புலிகள் பயறை சொல்லி கட்சி நடத்துனவங்க.இன்னிக்கு விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரன் இறந்துட்டதால இவங்களால எதுவும் பண்ணமுடியலை.இப்ப இவங்க இருக்கற இடமே தெரியலை பாருங்க.

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Yவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Sவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Hவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 1:18 pm

உதயசுதா wrote:
கலை wrote:இன்னுமா ஸ்டண்ட் வேலைகளை உலகமக்கள் நம்புது...? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 56667

சரியா சொன்னிங்க கலை.நம்ம மக்களுக்கு எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்.நம்பி நம்பித்தான் ஏமாந்துப்போவார்கள்.
இலக்கியன் சார் நீங்க சொல்லி இருக்கற எல்லாருமே விடுதலை புலிகள் பயறை சொல்லி கட்சி நடத்துனவங்க.இன்னிக்கு விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரன் இறந்துட்டதால இவங்களால எதுவும் பண்ணமுடியலை.இப்ப இவங்க இருக்கற இடமே தெரியலை பாருங்க.

நீங்கள் எந்த ஆதாரத்தில் புலிகள் முடங்கி விட்டது போல எழுதியிருக்கிறீர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by உதயசுதா Sun Apr 11, 2010 1:29 pm

புலிகள் முடங்கிவிட்டதா எழுதலை மணி.அவங்களை வச்சு பொழைச்சவங்க முடங்கிட்டதாதான் எழுதி இருக்கேன்.

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Yவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Aவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Sவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Uவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Dவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Hவிபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 1:33 pm

உதயசுதா wrote:புலிகள் முடங்கிவிட்டதா எழுதலை மணி.அவங்களை வச்சு பொழைச்சவங்க முடங்கிட்டதாதான் எழுதி இருக்கேன்.

மன்னிக்கணும் இன்னும் சீமான் போன்றவர்கள் உண்மையில் தமிழ் மக்களுக்காக போராடி கொண்டுதான் உள்ளனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by pgasok Sun Apr 11, 2010 1:38 pm

ஒன்றை விட மற்றொன்று மேல் என்று வழக்கத்தில் உண்டு அப்படி பார்க்கும் போது தமிழக அரசியலில் மற்ற அனைவரையும் விட தூய்மையானவர் வைகோ அவ்வளவே
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by சரவணன் Sun Apr 11, 2010 1:39 pm

மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும் போது வை.கோ பரவா இல்லை. எனினும் அவர்
எதேர்க்கேடுத்தாலும் இலங்கை பிரச்சனையை பற்றி பேசுவதும். வன்முறை அதிகம்
பேசுவதும் தவிர்த்தால் நல்லது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 1:41 pm

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Namm-tamilar

இது நிஜம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by pgasok Sun Apr 11, 2010 1:42 pm

சீமான் பேச்சை அனைத்தையும் நான் கேட்டிருக்கிறேன் அவருடைய தைரியத்தை முதலில் பாராட்ட வேண்டும்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 1:47 pm

pgasok wrote:ஒன்றை விட மற்றொன்று மேல் என்று வழக்கத்தில் உண்டு அப்படி பார்க்கும் போது தமிழக அரசியலில் மற்ற அனைவரையும் விட தூய்மையானவர் வைகோ அவ்வளவே

இதை வேணும்னா ஒத்துக்கலாம்...ஆலையில்லா ஊருக்கு.... விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! - Page 2 Empty Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum