புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 'யூலிப்' திட்டத்துக்கு செபி தடை!
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ புரூடன்சியல் உள்ளிட்ட 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ்( Unit link Insurence- ULIP) எனப்படும் 'யூலிப்' திட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் திரட்ட 'செபி' - SEBI - தடை விதித்துள்ளது.
தனியார் காப்பீடுத் துறையில் முன்னணியில் உள்ள எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடன்சியல், டாடா ஏஐஜி,ஏகான் ரெலிகேர் லைப், அவைவா லைப், பஜாஜ் அலையன்ஸ், பார்தி ஏஎக்ஸ்ஏ, பிர்லா சன்லைப், ஹெச்டிஎப்சி ஸ்டேண்டர்டு லைப், ஐஎன்ஜி வைஸ்யா லைப்,கோட்டாக் மஹிந்த்ரா ஓல்டு மியூச்சுவல் லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், மெட்லைப் மற்றும் ரிலையன்ஸ் லைப் ஆகிய நிறுவனங்கள் 'யூலிப்' என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி காப்பீடு எடுப்பவர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது காப்பீடு எடுப்பவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.இதில் நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.அப்போது காப்பீடுதாரர் இழப்பை ஏற்க வேண்டும்.
இந்நிலையில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 விழுக்காடு பிரிமியத் தொகை இந்த 'யூலிப்' பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 'யூலிப்'பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, ஏகத்திற்கும் காப்பீடுதாரர்களிடமிருந்து பணத்தை வசூலித்தன.
இதனால் இதற்கு முன்புவரை 'யூலிப்' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'செபி'யின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றன.
இதனிடையே 'யூலிப்' திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் தீவிரமாக விற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை 'செபி' யிடம் பெற இல்லை.
ஏற்கனவே பரஸ்பர நிதிநிறுவனங்களின் பாதிப்பு குறித்து அதிருப்தியிலிருந்து 'செபி'க்கு, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை பெறாமல் 'யூலிப்' திட்டத்தை செயல்படுத்துவதை அறிந்து மேலும் ஆத்திரமுற்றது.
இதனையடுத்து அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதமே எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு'யூலிப்' திட்டத்தை பயன்படுத்த தடைவிதித்து 'செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'செபி' யின் இந்த உத்தரவால் மேற்கூறிய 14 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன.
அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து

அதே சமயம் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் 'செபி' வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Similar topics
» தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையால் "இ-கவர்னன்ஸ்' செயல்படுத்துவதில் சிக்கல்
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» யூலிப் தடை...செபியின் அறிவிப்பு...
» காப்பீட்டு திட்டங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1