Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
+4
jahubar
Aathira
சரவணன்
pgasok
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ
, தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.
பழனி அருகே தாசரிபட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த
ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் (45). நேற்று காலை பழனியம்மாள் தனியார்
டவுன் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார்.
சத்திரப்பட்டி பெரிய பாலம்
என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் எதிர்பாராதவிதமாக
தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில்
இருந்தவர்கள் ஏராளமான பேர் கூட்டமாக கூடினர்.
அந்த சமயத்தில்,
பழனியில் விபத்தில் இறந்த மதிமுக தொண்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி
விட்டு திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ சாலையோரம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து தனது
டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்.
காரில் இருந்து இறங்கி
கூட்டத்தை விலக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பழனியம்மாளை
பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். அவர்கள்
ஆம்புலன்சுக்கு தகவல் கூறி இருப்பதாகவும், ஆம்புலன்சுக்காக
காத்திருப்பதாகவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து வைகோ அந்த பெண்ணை
தொட்டுப் பார்த்தார். அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது. உடல் அசைவும்
இருந்தது. இதனால் வைகோ உடனடியாக தன்னுடன் தொண்டர்கள் வந்த காரில்
பழனியம்மாளை ஏற்றி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி அனுப்பி
வைத்தார்.
சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மாவட்ட செயலாளர்
செல்வராகவன் மற்றும் நிர்வாகிகளையும் உடன் அனுப்பி வைத்தார்.
இதன்
பேரில் மதிமுக தொண்டர் அணியைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிய
பழனியம்மாளை தங்கள் காரில் ஏற்றி வந்து பழனி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பழனியம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்
ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். பழனியம்மாள் வழியிலேயே
இறந்து விட்டது தெரியவந்தது.
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)

pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
pgasok wrote:பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுகபொதுச் செயலாளர் வைகோ
, தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.
.
இவர் தலைவர்!!!
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)

மத்த அரசியல் வியாதியெல்லாம் இவர்கிட்ட பாடம் கத்துக்கணும்.
அந்த ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
[quote="பிச்ச"]
இவர் தலைவர்!!!
.
மத்த அரசியல் வியாதியெல்லாம் இவர்கிட்ட பாடம் கத்துக்கணும்.
அந்த ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.[/quote]
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
pgasok wrote:பழனி: விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய பெண்ணை கண்ட மதிமுகபொதுச் செயலாளர் வைகோ
, தான் வந்த காரில் ஏற்றி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். எனினும் வழியிலேயே அப்பெண்
உயிரிழந்தார்.
.
இவர் தலைவர்!!!
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
மத்த அரசியல் வியாதியெல்லாம் இவர்கிட்ட பாடம் கத்துக்கணும்.
அந்த ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.[/quote]
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
எல்லா தலைவரும் இப்படி இருக்க வேண்டும்
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
எங்களுக்காக சிறை சென்றபோதே வைகோ எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.இறைவனடி சேர்ந்த பழனியம்மாளுக்கு கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறோம்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
வை.கோ எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்.
இலக்கியன் சார் உங்களுக்காக அவர் சிறை செல்லவில்லை.அவருக்காக சிறை சென்றார்.
தமிழ்நாட்டுல எந்த ஒரு தலைவரும் எது செய்தாலும் கண்டிப்பா அதுல அவங்களுக்கு ஒரு லாபம் இருக்கும்.அதனால நம்பி ஏமாந்துராதிங்க.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
எனக்கு தெரிந்த வரையில்
தன்னுடைய சொத்தது கணக்கை தாக்கல் செய்து கட்சி ஆரம்பித்த ஒரே தமிழக தலைவர் வைகோ
5 முறை ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினராக இருந்தும் இவர் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை
நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசிய தமிழ் அரசியல்வாதி
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை ஒரு மணி நேரம் நிற்க வைத்து கேள்வி கேட்ட ஒரே அரசியல்வாதி
தமிழர்களுக்காக தன்னுடைய கொள்கையை என்றும் விட்டுகொடுக்கதவர்
தன்னுடைய சொத்தது கணக்கை தாக்கல் செய்து கட்சி ஆரம்பித்த ஒரே தமிழக தலைவர் வைகோ
5 முறை ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினராக இருந்தும் இவர் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை
நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசிய தமிழ் அரசியல்வாதி
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை ஒரு மணி நேரம் நிற்க வைத்து கேள்வி கேட்ட ஒரே அரசியல்வாதி
தமிழர்களுக்காக தன்னுடைய கொள்கையை என்றும் விட்டுகொடுக்கதவர்
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
pgasok wrote:எனக்கு தெரிந்த வரையில்
தன்னுடைய சொத்தது கணக்கை தாக்கல் செய்து கட்சி ஆரம்பித்த ஒரே தமிழக தலைவர் வைகோ
5 முறை ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினராக இருந்தும் இவர் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை
நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசிய தமிழ் அரசியல்வாதி
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை ஒரு மணி நேரம் நிற்க வைத்து கேள்வி கேட்ட ஒரே அரசியல்வாதி
தமிழர்களுக்காக தன்னுடைய கொள்கையை என்றும் விட்டுகொடுக்கதவர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
இன்னுமா ஸ்டண்ட் வேலைகளை உலகமக்கள் நம்புது...? ![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
வைகோ நல்ல தலைவர் ஆனால் அவர் தன் கட்சியை வளர்க்க பாடுபடவேண்டும் இது போன்ற உதவிகளையும் தொடர வேண்டும்
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய விஜய்
» உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» உயிருக்கு போராடிய முன்னாள் ராணுவ வீரர் : ரோட்டிலேயே சிகிச்சை அளித்தார் கலெக்டர்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|