ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் தலை குனிவதா ?

+7
பாரதிப்பிரியன்
ilakkiyan
சரவணன்
ஹாசிம்
கலைவேந்தன்
அன்பு தளபதி
ப்ரியா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty தமிழன் தலை குனிவதா ?

Post by ப்ரியா Sat Apr 10, 2010 2:55 pm

First topic message reminder :

தமிழன் தலை குனிவதா ?
கண்ணீரில் மனு எழுதி காத்துக்க் கிடந்தோம்
விழி பூத்துக் கிடந்தோம்
காலமும் ஓடிவிட்டது
எம் கண்ணீரும் வற்றி விட்டது
எம் புகழ் மங்கியது என்றிருந்தோம்
அவை சூரியனை மறைத்த மேகங்கள் என்று அறிய வில்லை
புதிய இரத்தம் புறப்பட்டது
பழைய இரத்தம் விடை கொடுத்தது
இலைகள் உதிர்ந்த போது சாய்ந்து விட்டது மரம் என நினைத்தோம்
அவை வசந்தத்தில் உயிர்த்தெழும் என உணர வில்லை
மேகங்கள் அகன்றன
சூரியன் பன்மடங்கு பிரகாசித்தான்
இளந்தளிர்கள் பூத்தன
பட்ட மரம் தளிர்த்தது
பழைய இரத்தம் பரவசமடைந்தது
புதிய இரத்தம் புதுமை பல கண்டது
அட ......!! சூரியனுக்கு அஸ்தமனம் ஏது ?
மரங்களுக்கு அழிவு ஏது ?
தமிழனுக்கும் தலை குனிவு ஏது ??
மீண்டும் எழுவோம் பீனிக்ஸ் பறவைகளாய் .............
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by ப்ரியா Sat Apr 10, 2010 3:16 pm

ilakkiyan wrote:உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன் வீட்டு தெரு தான் தங்களின் வசிப்பிடமுமோ பிரியா அன்பு மலர்

இல்லை இலக்கியன், ஏன் கேட்டீர்கள் ? சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by ப்ரியா Sat Apr 10, 2010 3:17 pm

பிச்ச wrote:
priyatharshi wrote:
பிச்ச wrote:உணர்ச்சிவசமான வரிகள் ப்ரியாம்மா.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்........... தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196 தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196 தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196

நன்றி பிச்சு அண்ணா, எதோ தோன்றியது எழுதிவிட்டேன், உண்மையில் எனக்கு கவிதை எழுத தெரியாது ... அதிர்ச்சி அதிர்ச்சி

அத பத்தி நாம கவலைப்பட கூடாது.
எழுதிகிட்டே இருங்க..

தமிழன் தலை குனிவதா ? - Page 2 102564

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by பாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:10 pm

மீண்டும் எழுவோம் பீனிக்ஸ் பறவைகளாய்
............
.

தமிழன் மீண்டும் எழுவான்...
சூரியரும் சந்திரரும் வழிகாட்ட
தரணியில் இன்னுமோர்
சரித்திரம் படைத்திடுவான்..

"இழப்புகள் எமக்குப் புதியவை அல்ல....எனும் கூற்றின் உண்மை நாளை தரணியில் எதிரொலிக்கும்"
கவிதைக்குப் பாராட்டுக்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty ஜகுபர்

Post by jahubar Sat Apr 10, 2010 8:13 pm

தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196 தமிழன் தலை குனிவதா ? - Page 2 678642
ilakkiyan wrote:உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன் வீட்டு தெரு தான் தங்களின் வசிப்பிடமுமோ பிரியா அன்பு மலர்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by தமிழ் Sat Apr 10, 2010 8:44 pm

அருமை தோழி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:27 pm

பாரதிப்பிரியன் wrote:
"இழப்புகள் எமக்குப் புதியவை அல்ல....எனும் கூற்றின் உண்மை நாளை தரணியில் எதிரொலிக்கும்"

நன்றி நண்பா அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by antokkuly Sat Apr 10, 2010 10:12 pm

மிக மிக அருமையான கவிதை.விழ விழ எழுவோம்.
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by ilakkiyan Sat Apr 10, 2010 10:21 pm

priyatharshi wrote:
ilakkiyan wrote:உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன் வீட்டு தெரு தான் தங்களின் வசிப்பிடமுமோ பிரியா அன்பு மலர்

இல்லை இலக்கியன், ஏன் கேட்டீர்கள் ? சோகம்
அப்படியொரு பொங்கும் எழுச்சியை தங்கள் எழுத்தில் கண்டேன் பிரியா அதனால் கேட்டேன் தமிழன் தலை குனிவதா ? - Page 2 Icon_lol
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by ப்ரியா Sun Apr 11, 2010 7:59 am

ilakkiyan wrote:
priyatharshi wrote:
ilakkiyan wrote:உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன் வீட்டு தெரு தான் தங்களின் வசிப்பிடமுமோ பிரியா அன்பு மலர்

இல்லை இலக்கியன், ஏன் கேட்டீர்கள் ? சோகம்
அப்படியொரு பொங்கும் எழுச்சியை தங்கள் எழுத்தில் கண்டேன் பிரியா அதனால் கேட்டேன் தமிழன் தலை குனிவதா ? - Page 2 Icon_lol

இல்லை ,தமிழர்கள் கோபம் எல்லை மீறும் போது விலங்குகள் உடைக்கப்படும்,தரணியில் புது கதை எழுதப்படும் .... அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by சபீர் Sun Apr 11, 2010 10:30 am

பிச்ச wrote:உணர்ச்சிவசமான வரிகள் ப்ரியாம்மா.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்........... தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196 தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196 தமிழன் தலை குனிவதா ? - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழன் தலை குனிவதா ? - Page 2 Empty Re: தமிழன் தலை குனிவதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum