புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
2 Posts - 18%
heezulia
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
372 Posts - 49%
heezulia
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
25 Posts - 3%
prajai
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வருவாய் கிளியே Poll_c10வருவாய் கிளியே Poll_m10வருவாய் கிளியே Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாய் கிளியே


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 09, 2010 5:47 pm

வரம் ஒன்று வாங்கிவந்தோம் வண்ணக் கிளியே

உரம் கொண்டு எம் மனம் உனை அடைவதற்கே

சிரம் கூப்பி உனைத் தொழுதோம் வா பூங்கிளியே

கரம் தன்னில் கறை படிந்த விலங்குடைக்கவே



கனம் கொண்ட நெஞ்சத்தில் கோடி ஆசை

தினம் உன்னை மகிழ்வோடு துதிப்பதற்கே

சினம் கொண்ட இனம் எங்கள் சீறியே எழுந்தால்

மனம் வென்று எமக்காக வந்திடுவாயோ



தடை தாண்டி எமைச் சேர தாமதமா கிளியே

குடை ஒன்றின் கீழ் இல்லை காரணம் அதுவா

விடை இல்லாப் பெரு வாழ்வில் உனக்காக கிளியே

தடை உடைத்து விடை கண்டு உனை அடைவோம்



அதுவரை......


சிறகெடுத்துப் பறந்திடாதே சிறை உடைக்க நாங்களுண்டு

உறவின்றி உடைந்திடாதே மறம் கொண்ட மாந்தருண்டு

மனமிழந்து மறுத்திடாதே மானம் மிக்க மனிதருண்டு

கனவு என்று கலங்கிடாதே காவலர்கள் நாங்களுண்டு

.................................................சுதந்திரக்கிளியே.
வருவாய் கிளியே Cartoon

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 8:05 pm

சிறகெடுத்து பறந்திடாதே சிறை எடுக்க நாங்களுண்டு

உறவின்றி உடைந்திடாதே மறம் கொண்ட மாந்தருண்டு

மனமிழந்து மறுத்திடாதே மானம் மிக்க மனிதருண்டு

கனவு என்று கலங்கிடாதே காவலர்கள் நாங்களுண்டு


அருமையான் வரிகள் தொடருங்கள் .நன்றி ..பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 10:06 pm

வருவாய் கிளியே Icon_smile வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா வருவாய் கிளியே 154550
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Apr 09, 2010 10:12 pm

வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Apr 10, 2010 2:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வருவாய் கிளியே Avatar15523pf0
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sat Apr 10, 2010 6:02 am

பாராட்டுக்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 12:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 10, 2010 7:15 pm

நன்றிகள் கலைநிலா,நிலாசகி, தமிழ், வழிப்போக்கன், பாலா, சபீர்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 7:20 pm

வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196 வருவாய் கிளியே 677196



நேசமுடன் ஹாசிம்
வருவாய் கிளியே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 7:26 pm

அருமையான கவிதை பாரதிபிரியன்.. ஒரு சிறு கருத்து. ’சிறை எடுக்க’ என்பதற்குப் பதிலாக ’சிறை உடைக்க’ என இருந்தால்? தாங்கள் எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும்... வருவாய் கிளியே 678642 வருவாய் கிளியே 678642 வருவாய் கிளியே 154550



வருவாய் கிளியே Aவருவாய் கிளியே Aவருவாய் கிளியே Tவருவாய் கிளியே Hவருவாய் கிளியே Iவருவாய் கிளியே Rவருவாய் கிளியே Aவருவாய் கிளியே Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக