ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதி விஷம் கொண்ட specis

+3
ரூபன்
ராஜா
amloo
7 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 5:27 pm

First topic message reminder :

அதி விஷம் கொண்ட specis - Page 8 13710551

Box Jellyfish என்று இதனை அழைப்பர்... 1957-ஆம் ஆண்டிலிருந்து கிட்டதிட்ட 5567 உயிர்களை கொண்றுயுள்ளது.இது மனிதனைத் தொட்டவுடன் அதிர்ச்சிக்குள்ளாக்கி இதய துடிப்பை உடனே நிறுத்த செய்யும்..இதனை ஆசியாவிலும் அஸ்தேரியாவிலும் காணலாம்...

அதி விஷம் கொண்ட specis - Page 8 81838985

King Cobra..எனப்படும் ராஜா நாகத்தைப் பற்றி அனைவரும் அறிந்ததே.இதில் ophiophagus hanna என்பது மிகவும் நீலமானது. 5.6 மீட்டர் மேல் பட்ட வரை வளருமாம்..ஒரு நிமிடத்திற்கு குறைவாக கொள்ளும் சக்தி வாய்ந்தது இதனின் விஷம்..இது கிழக்கு ஆசியாவில் அதிகம் காணலாம்..

அதி விஷம் கொண்ட specis - Page 8 97588328

Marbled Cone Snail என்று அழைப்பர்..இதனின் ஒரு துளி விஷம் 20 மனிதனை கொல்லக்கூடிய வல்லமை பெற்றதாம்..கடற்கரை பக்கம் இந்த அழகான் கொடிய விஷக் நத்தையை பார்த்தால் உடனே எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர்...


அதி விஷம் கொண்ட specis - Page 8 37711285

Stonefish எனப்படும் இந்த மீன் மீன் வகையிலே அதிக ஆபத்தை விளைவிக்க கூடியதாம். கல்லைப் போன்ற தோற்றத்தை அளித்து முட்டாளாக்குமாம். அதனை தொடும் போது இருதய வலியை விட அதிகமான வழியைக்கொடுக்குமாம்.பிறகு உடலை செயழிலங்க செய்யுமாம். ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால் இறக்க வேண்டியது தான்.


[img=https://2img.net/r/ihimizer/img413/1972/72763105.th.png]

பார்க்க அழகாக இருக்கும் இதனை Blue-Ringed Octopus என்று அழைப்பர்.ஆனால் இதனுடைய விஷம் 26 மனிதனை ஒரு சில நிமிடங்களுக்குள் சாகடிக்குமாம். இது மனிதனை முதலில் சோர்வாக்கி விட்டு மூச்சடைப்பை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யுமாம்..இதனை ஜப்பான் அஸ்தேரியாவில் காணலாம்.
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 8:18 pm

கூட்டனி வந்தவுடன் கதை சுதி ஏறுது அதுசரி மதுவெல்லா வந்திருக்கு!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 8:21 pm

ரூபன்சார் போட்டோ நல்லா இ௫க்கு.

ஆனா முகம் தெரிய மாட்டுக்கு
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 10:02 pm

மாட்டுக்குka ............
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 27, 2009 4:32 pm

ruban1 wrote:மாட்டுக்குka ............

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by rikniz Sat Jun 27, 2009 6:02 pm

அப்பப்போ இப்படியும் விஷங்கள் இறுக்கின்றன எனா? இதனால் ஆபத்து அதிகம் போலவே நன்மைகளும் இருக்கின்றன
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Manik Sat Jun 27, 2009 6:04 pm

நம்மள மாதிரி நம்மளால சில பயன்கள் பல தீமைகள் இருக்குற மாதிரி தானே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ராஜா Sat Jun 27, 2009 6:23 pm

விஷம் என்பது சில வகை உயிரினங்களுக்கு தற்காப்புக்காகவும் , உணவு தேவையை பூர்த்தி செய்யவுமே ஆண்டவனால் படைக்கப்பட்டது. எந்த உயிரினமும் தன்னுடைய விஷத்தை விளையாட்டுக்ககவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ பயன்படுத்துவதில்லை (மனிதனை தவிர)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 27, 2009 6:45 pm

Kraja29 wrote:விஷம் என்பது சில வகை உயிரினங்களுக்கு தற்காப்புக்காகவும் , உணவு தேவையை பூர்த்தி செய்யவுமே ஆண்டவனால் படைக்கப்பட்டது. எந்த உயிரினமும் தன்னுடைய விஷத்தை விளையாட்டுக்ககவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ பயன்படுத்துவதில்லை (மனிதனை தவிர)

அ௫மையான விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 27, 2009 8:08 pm

Kraja29 wrote:விஷம் என்பது சில வகை உயிரினங்களுக்கு தற்காப்புக்காகவும் , உணவு தேவையை பூர்த்தி செய்யவுமே ஆண்டவனால் படைக்கப்பட்டது. எந்த உயிரினமும் தன்னுடைய விஷத்தை விளையாட்டுக்ககவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ பயன்படுத்துவதில்லை (மனிதனை தவிர)

அது சரி தன்...மனிதனுக்கு அது விஷம் தானே...உயிர் போனால் வராதல்லவா...குறிப்பிட்ட உயிரினங்கள் தற்காக்க விஷத்தைக் கக்கும் போது பாதிப்பு சாகும் மற்ற உயிரினத்திற்கு அல்லவா....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by mathu18 Sat Jun 27, 2009 8:09 pm

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 8 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum