ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதி விஷம் கொண்ட specis

+3
ரூபன்
ராஜா
amloo
7 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 5:27 pm

First topic message reminder :

அதி விஷம் கொண்ட specis - Page 4 13710551

Box Jellyfish என்று இதனை அழைப்பர்... 1957-ஆம் ஆண்டிலிருந்து கிட்டதிட்ட 5567 உயிர்களை கொண்றுயுள்ளது.இது மனிதனைத் தொட்டவுடன் அதிர்ச்சிக்குள்ளாக்கி இதய துடிப்பை உடனே நிறுத்த செய்யும்..இதனை ஆசியாவிலும் அஸ்தேரியாவிலும் காணலாம்...

அதி விஷம் கொண்ட specis - Page 4 81838985

King Cobra..எனப்படும் ராஜா நாகத்தைப் பற்றி அனைவரும் அறிந்ததே.இதில் ophiophagus hanna என்பது மிகவும் நீலமானது. 5.6 மீட்டர் மேல் பட்ட வரை வளருமாம்..ஒரு நிமிடத்திற்கு குறைவாக கொள்ளும் சக்தி வாய்ந்தது இதனின் விஷம்..இது கிழக்கு ஆசியாவில் அதிகம் காணலாம்..

அதி விஷம் கொண்ட specis - Page 4 97588328

Marbled Cone Snail என்று அழைப்பர்..இதனின் ஒரு துளி விஷம் 20 மனிதனை கொல்லக்கூடிய வல்லமை பெற்றதாம்..கடற்கரை பக்கம் இந்த அழகான் கொடிய விஷக் நத்தையை பார்த்தால் உடனே எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர்...


அதி விஷம் கொண்ட specis - Page 4 37711285

Stonefish எனப்படும் இந்த மீன் மீன் வகையிலே அதிக ஆபத்தை விளைவிக்க கூடியதாம். கல்லைப் போன்ற தோற்றத்தை அளித்து முட்டாளாக்குமாம். அதனை தொடும் போது இருதய வலியை விட அதிகமான வழியைக்கொடுக்குமாம்.பிறகு உடலை செயழிலங்க செய்யுமாம். ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால் இறக்க வேண்டியது தான்.


[img=https://2img.net/r/ihimizer/img413/1972/72763105.th.png]

பார்க்க அழகாக இருக்கும் இதனை Blue-Ringed Octopus என்று அழைப்பர்.ஆனால் இதனுடைய விஷம் 26 மனிதனை ஒரு சில நிமிடங்களுக்குள் சாகடிக்குமாம். இது மனிதனை முதலில் சோர்வாக்கி விட்டு மூச்சடைப்பை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யுமாம்..இதனை ஜப்பான் அஸ்தேரியாவில் காணலாம்.
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 6:53 pm

ஏன் வெள்ளையும் ஒரு கலருததானே மு௫கனடிமை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 6:53 pm

amloo wrote:
ruban1 wrote:ore member padama irukku kraja unkal padmum poddal nalla irukkume

yarum inip padam maththathinka romba alaka irukku eegarai athilum amloo, muruganadimai superoo super

உங்களுக்கு மட்டும் என்ன குறைவு ரூபன்...நல்ல ஹீரோ மாதிரி..சிவா அண்ணா சொன்னது போல மன்மத ராஜா போல் இல்லே இருகீங்க... மகிழ்ச்சி
.

அண்ணா மறைந்து பல வ௫டங்கள் ஆனாலும் பலர் அண்ணாவை மறக்காமல்

இ௫ப்பது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 6:56 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அம்லூ போட்டோ எனக்கு பிடிக்க வில்லை, தெளிவில்லாமல் இருக்கு. கொஞ்சம் தெளிவா போட்டா என்ன கொறஞ்சா போயிடுவாங்க


நாமெல்லாம் கண்ணு போட்றக் கூடாதுல்லா!

ஓயாம தி௫ஷ்டி சுத்தமுடியாது அதான் இந்த ஐடியா


அதென்ன நாமெல்லாம் அப்படின்னு எங்களையும் சேத்துகிரீங்க , நாங்கள்லாம் ரொம்ப நல்லவனுங்க , அப்படித்தானே ரூபன்

ஆஹா! வாங்க வாங்க எப்டி இ௫க்கீங்க
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 6:58 pm

ruban1 wrote:enkal anbu viruppaththai niraiverrunkal amloo eppadippoddalum onruthane pls

"ரூபன்சார் ஒங்கள விட்டுட்டீங்க"
alakanavankalukkula naan etharkku murukanadimai

thanks kraja super

அடடா போடுரெங்க...ஒகேவா
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 6:58 pm

கூட்டணிக்குள் என்ன குழப்பம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 6:58 pm

ruban1 wrote:ஏன் வெள்ளையும் ஒரு கலருததானே மு௫கனடிமை

ப்ளாஷ் லைட்ட மூஞ்சி பக்கத்துல வச்சி எடுத்தது.

அதான் இந்த வெள்ளையின் ரகசியம் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 6:59 pm

Kraja29 wrote:அம்லூ போட்டோ எனக்கு பிடிக்க வில்லை, தெளிவில்லாமல் இருக்கு. கொஞ்சம் தெளிவா போட்டா என்ன கொறஞ்சா போயிடுவாங்க

சரி சார் போடுகிறேன்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ராஜா Sat Jun 20, 2009 7:00 pm

நல்ல இருக்கோம் , நீங்க எப்படி இருக்கீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ராஜா Sat Jun 20, 2009 7:00 pm

amloo wrote:
Kraja29 wrote:அம்லூ போட்டோ எனக்கு பிடிக்க வில்லை, தெளிவில்லாமல் இருக்கு. கொஞ்சம் தெளிவா போட்டா என்ன கொறஞ்சா போயிடுவாங்க

சரி சார் போடுகிறேன்...

சரிங்க அம்லூ மேடம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 7:00 pm

கருப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis - Page 4 Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum