ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதி விஷம் கொண்ட specis

+3
ரூபன்
ராஜா
amloo
7 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அதி விஷம் கொண்ட specis Empty அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 5:27 pm

அதி விஷம் கொண்ட specis 13710551

Box Jellyfish என்று இதனை அழைப்பர்... 1957-ஆம் ஆண்டிலிருந்து கிட்டதிட்ட 5567 உயிர்களை கொண்றுயுள்ளது.இது மனிதனைத் தொட்டவுடன் அதிர்ச்சிக்குள்ளாக்கி இதய துடிப்பை உடனே நிறுத்த செய்யும்..இதனை ஆசியாவிலும் அஸ்தேரியாவிலும் காணலாம்...

அதி விஷம் கொண்ட specis 81838985

King Cobra..எனப்படும் ராஜா நாகத்தைப் பற்றி அனைவரும் அறிந்ததே.இதில் ophiophagus hanna என்பது மிகவும் நீலமானது. 5.6 மீட்டர் மேல் பட்ட வரை வளருமாம்..ஒரு நிமிடத்திற்கு குறைவாக கொள்ளும் சக்தி வாய்ந்தது இதனின் விஷம்..இது கிழக்கு ஆசியாவில் அதிகம் காணலாம்..

அதி விஷம் கொண்ட specis 97588328

Marbled Cone Snail என்று அழைப்பர்..இதனின் ஒரு துளி விஷம் 20 மனிதனை கொல்லக்கூடிய வல்லமை பெற்றதாம்..கடற்கரை பக்கம் இந்த அழகான் கொடிய விஷக் நத்தையை பார்த்தால் உடனே எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர்...


அதி விஷம் கொண்ட specis 37711285

Stonefish எனப்படும் இந்த மீன் மீன் வகையிலே அதிக ஆபத்தை விளைவிக்க கூடியதாம். கல்லைப் போன்ற தோற்றத்தை அளித்து முட்டாளாக்குமாம். அதனை தொடும் போது இருதய வலியை விட அதிகமான வழியைக்கொடுக்குமாம்.பிறகு உடலை செயழிலங்க செய்யுமாம். ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால் இறக்க வேண்டியது தான்.


[img=https://2img.net/r/ihimizer/img413/1972/72763105.th.png]

பார்க்க அழகாக இருக்கும் இதனை Blue-Ringed Octopus என்று அழைப்பர்.ஆனால் இதனுடைய விஷம் 26 மனிதனை ஒரு சில நிமிடங்களுக்குள் சாகடிக்குமாம். இது மனிதனை முதலில் சோர்வாக்கி விட்டு மூச்சடைப்பை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யுமாம்..இதனை ஜப்பான் அஸ்தேரியாவில் காணலாம்.
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ராஜா Sat Jun 20, 2009 5:29 pm

நல்லவேளை நம்பல பத்தி எதுவும் இல்ல , எஸ்கேப்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 5:40 pm

சூப்பர் தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 5:44 pm

nice thakavl amloo
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Guest Sat Jun 20, 2009 5:50 pm

அம்மையாரே,

சிவாசா௫க்கு Happy Birthday சொல்லலியா
avatar
Guest
Guest


Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 6:01 pm

இதுகள் கடிச்சா உடனே செத்த்துப் போகலாம். ஆனா பொன்நுங்க கடிச்சா என்ன ஆகும் மு௫கனடிமை???
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 6:08 pm

ஏன் ரூபன் நீங்க பார்த்த பெண் பெண்ணா இல்ல நாயா...எனக்கு தெரிந்து நாய்கள் தான் கடிக்கும் குறைக்கும்...

திரும்பவும் விவதமா....யாரோ நல்லவர் மாதிரி நேற்று பேசியதா எனக்கு ஞாபகம்!!இப்பொதான் தெரியுது!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 6:11 pm

சும்மா தான் உங்கள சோதிச்சு பார்த்தேன் amloo என்ன சொல்லுறீங்க என்று
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by amloo Sat Jun 20, 2009 6:14 pm

எப்படி சோதித்தாலும்...பெண் பெண் தான்...
இந்த அம்லு அம்லு தான் ரூபன் சார்..மாற்ற முடியாதது...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by ரூபன் Sat Jun 20, 2009 6:15 pm

super naan aamothikkiren
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதி விஷம் கொண்ட specis Empty Re: அதி விஷம் கொண்ட specis

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum