புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
44 Posts - 58%
heezulia
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
221 Posts - 40%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_m10நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 12:02 pm

First topic message reminder :

சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்:

Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)  

அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து
"Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர்.

அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

1.ஜூலியா பொபோவா,மாஸ்கோ, ரஷ்யா:

Feb-2010, போபோவாவை வழிப்பறி கொள்ளையர்கள் பின்பக்கமாக அவருடைய கழுத்தில் கத்தியால்
குத்தினர். எனினும் அவர் அது தெரியாமலேயே அவருடைய வீடுவரை சென்றிருக்கிறார். அவர் வீடு செல்லும் வரை கத்தியும் அவருடைய கழுத்திலே இருந்திருக்கிறது.

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 315672.full_

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 9:49 am

சிவா wrote:
சரவணன் wrote:
சிவா wrote:இதுபோன்று பல இடங்களில் குறி சொல்வதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன் சரா..! ஆனால் இவைகள் உண்மையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1137111
ஏன் உங்களுக்கு அப்படி தோன்றவில்லை. அமானுஷ்ய சக்தி சிலருக்கு இயற்கையிலே கிடைத்திருப்பது உண்மைதானே...

அமானுஷ்யம் என்பதெல்லாம் கட்டுக்கதை சரா!
தூரத்தில் இருந்து பார்த்தால் அமானுஷ்யமாகத் தெரியும், அருகில் சென்றால் தான் அது டுபாக்கூர் என்பது புலப்படும்! 
அதாவது வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, விபூதி வரவைப்பது - இதை சொல்றீங்களா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:21 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை  தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .

ரமணியன்
 
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆமாம்! சோகம் சோகம்

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 1:42 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் சரவணன் இந்த அமானுஷ்ய சக்தி சித்தரை  தரிசிக்க எங்கள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் போகப் போகிறார் , அதன் பலாபலன்களை , ஜூன் மாத கடைசியில் பதிவிடுகிறேன் .
இவரை scan சாமிகள் என்று கூறுகிறார்களாம் .( ஏற்கனவே இது சம்பந்தமாக இரு வேறு க்ளிப்பிங்க்ஸ் பார்த்திருப்பதால் , உங்கள் விடியோவை பார்க்கவில்லை .

ரமணியன்
 
நிச்சயம் பதிவிடுங்கள். இதுபோன்ற அமானுஷ்ய சக்தி பெற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எப்படி சத்தியம் என்று ஆராய்ச்சி செய்வது நன்றன்று. இப்படித்தான் ஜி.டி. நாயுடு என்ற மாமேதையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்....இது தான் நம் நாட்டுக்கும். மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137327

ஏற்கனவே கூறியப்படி எனது நண்பர் குடும்பம் , அவரை பார்த்து வந்தது . ஜூன் மாதத்தில் .
அவருக்கு வர்மா கலை அரைகுறையாக தெரியும் போல் உள்ளது .
வந்து போகின்றவர்களிடம் எல்லாம் ,எண்ணெய் ஒன்றைத் தடவி , குங்குமம் ,மஞ்சள் குழைத்துப்
போட்டு கையையும் காலையும் அமுக்கு அமுக்கு என்று அமுக்கி , அவர்கள் நடக்க முடியாமல்
கையும் காலும் நடக்க முடியாத அளவு வலியுடன் வர வேண்டிய அவசியம் . நீலம் பூரித்து , கரு ரத்தம் கட்டி .....போதும் போதும் என ஆகிவிட்டது .
அதை விடக் கொடுமை .
1. பணம் எல்லாம் கிடையாது என்று கூறினாலும் , அம்மனுக்கு காணிக்கை போடுங்கள் என்கின்றனர் . கேட்காமலேயே போடும் ஜனங்கள் இருந்தாலும் , கேட்கும் போது , சொல்வது ஒன்று , செய்வது ஒன்றாக இருக்கிறது , என்ற மன வருத்தமே மேலிடுகிறது .
2.   மே மாதம் விசாரித்த போது ,  அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்க வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டது .    சிலருக்கு வெஸ்டர்ன் டாய்லேட் , தேவைப் படுமே , வசதி இருக்கா என விசாரித்தப் போது, எல்லாம் தயாராக உள்ளது ,இன்னும் 4/5 நாளில் உபயோகத்திற்கு கொண்டு வந்து விடுவோம் என்றனர் . ஜூன் மாதக் கடைசியில் கூட இவர்கள் போகும் போது , வெஸ்டர்ன் டாய்லேட் கட்டுவதற்கு 5000/- நன்கொடை கேட்டனராம் .
3. எல்லாம் போகட்டும் , பயங்கரமான செய்தி .
தனித்தனியாகத்தான் நோயாளிகளை கவனிக்கும் இந்த வயதானவர்  ,பேசும் பேச்சு , பெண்  நோயாளிகளிடம் அருவருக்கத்தக்கதாக உள்ளதாம். கை கால்களை அமுக்கி ,நீவி விடும்போது ,
எந்தன் கண் பார்வையில் , துணிகளால் உங்கள் உடல் மூடி இருந்தாலும் எந்தன் கண்ணுக்கு
உங்கள் அங்கங்கள் யாவையும் என் கண்களால் காணமுடியும் என்று கூறுவதும் ,
இந்த வயதிலும் பெண்களிடம்  தன் உடல் ஆளுமை, மெச்சத்தக்க முறையில் இருப்பதாக பல பெண்கள் கூறி இருப்பதாகவும் கூறுகிறாராம் .

எந்தன் அறிவுரை ,தவிர்க்கப்பட வேண்டிய  , அசிங்கம் இது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 2:34 pm

அப்படியா? அய்யய்யோ!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 5:37 pm

அதனால்தான் அந்த வீடியோவில் காண்பித்தபடி ,
உள்ளூர்காரர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 16, 2015 5:39 pm

T.N.Balasubramanian wrote:அதனால்தான் அந்த வீடியோவில் காண்பித்தபடி ,
உள்ளூர்காரர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்.
ரமணியன்
இது போன்றவர்களை உள்ளூர் ஆட்கள் கண்டு கொள்வதே இல்லை. எல்லாம் வெளியூர் காரங்க தான் வராங்க.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 5:47 pm

ஆமாம் .
உள்ளூர்காரங்களுக்கு விஷயம் அத்துபடியாச்சே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக