புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
336 Posts - 79%
heezulia
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு குறைபாடும் குற்றங்களும்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 09, 2010 6:13 pm

அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகப்படுகின்றன. நாம் அன்பு செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்தார்கள் என்றால் கூட நாம் அதை மிகைப்படுத்தமாட்டோம். ஆனால் நாம் அன்பு செய்யாதவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதைபெரிதுபடுத்தி பேசுவோம்.

இதை உறவுமுறைகளிலும் காணலாம். நம் மகனோ பேரன் பேத்தியோ எது செய்தாலும் சரி என கருதும் நாம் நமக்கு பிடிக்காத மற்ற உறவினர்கள் சரியாகவே செய்தாலும் அதை தவறு என்று
கூறுவோர் உள்ளனர். காரணம் அன்பு குறைபாடே ஆகும்.

இயேசு தன்னைக்கொன்றவர்களை கூட மன்னித்து ”தாம் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள்” என்றார். இது அன்பின் மிகுதியைகாட்டுகிறது.

அன்னைத் தெரசா தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தார். இதுவும் அன்பின் மிகுதியான நிலை.

வள்ளலார் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பயிர் வாடுவதையே பொருக்காத வள்ளலார் எங்கே. மனிதர்களின் மனங்களை வாட செய்து சந்தோசம் அடையும் நாம்
எங்கே.

நிறைய பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த அன்பு குறைபாடே காரணம்.
அன்பு குறைபாட்டை நீக்கி அன்பை பெருக்கி கொள்வோம்!!!!






சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 7:03 pm

உண்மை! உண்மை!

பகிர்வுக்கு நன்றி சகோதரி

அன்பே சிவம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 7:21 pm

நிதர்சனமான உண்மை சகோதரி... ”அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்” நன்னயம் செய்வதுதானே இன்னா செய்தாரை ஒறுக்கும் வழி. சான்றோர்கள் கண்டு தெளிந்து கூறியவை.... நல்ல கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி காய்.... அன்பு குறைபாடும் குற்றங்களும் 678642 அன்பு குறைபாடும் குற்றங்களும் 154550



அன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Tஅன்பு குறைபாடும் குற்றங்களும் Hஅன்பு குறைபாடும் குற்றங்களும் Iஅன்பு குறைபாடும் குற்றங்களும் Rஅன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 7:43 pm

அன்பே உலகம் .இதில் அனைத்தும் அடங்கும்.
நல்ல தகவல் நன்றி தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 10:00 pm

அன்பே உலகம் .இதில் அனைத்தும் அடங்கும்.
நல்ல தகவல் நன்றி தோழியே ! அன்பு குறைபாடும் குற்றங்களும் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக