புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.
கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.
பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில்.
இதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
அது என்ன நண்பா சொல்லு நண்பா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்....
தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.
அது என்ன நண்பா சொல்லு நண்பா
இதோ பதிகிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காகம் ஒன்று விடாமல் துரத்தி வந்து தலையில் அதனுடைய காலால் அடித்துவிட்டு செல்லும்.நான் வீட்டை விட்டு செல்லும் பொழுது சுற்றி முற்றி பார்த்துவிட்டு தான்
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.
காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.
காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2