புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_m10விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Poll_c10 
145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்

Page 1 of 2 1, 2  Next

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 09, 2010 11:21 pm

தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி
அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.

கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும்
ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.

பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல
இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன்
செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர் .

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 10, 2010 12:01 am

இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Tவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Hவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Iவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Rவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Aவிடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 12:03 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806

தினமலரில்.

இதுபோன்ற ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:24 am

Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:28 am

அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 10, 2010 1:30 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

இதுக்கு பாய்ந்து தான் இந்த மாறுவேடமா?சொல்லவே இல்லை விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் TVadivelu08

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 10, 2010 1:31 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:34 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தத் தகவல் நானும் எங்கோ ப்டித்தேன் காய்.. பாவம் பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806 விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 440806
சோகம் சோகம்

தினமலரில் செய்தியாக வந்தது.
என்னுடைய வாழ்விலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தது நண்பா.

அது என்ன நண்பா சொல்லு நண்பா ஜாலி

இதோ பதிகிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 10, 2010 1:42 am

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காகம் ஒன்று விடாமல் துரத்தி வந்து தலையில் அதனுடைய காலால் அடித்துவிட்டு செல்லும்.நான் வீட்டை விட்டு செல்லும் பொழுது சுற்றி முற்றி பார்த்துவிட்டு தான்
செல்வேன் எனினும் அந்த காகம் எங்கிருந்து வரும் என்றே தெரியாது. என்னையும்,என் வயது உடைய இளைஞர்களை இது போன்று துரத்திவரும்.

காரணம்: யாரோ ஒரு கிறுக்கு பயபுள்ள காக்கா கூட்ட அடிச்சி கலச்சிபுட்டான். அதுனால டென்ஷன் ஆன அந்த காக்கா அந்த வழியா போற எல்லா பசங்களையும் இது மாதிரி தொரத்தும், (பெண்டுவோளையும், வயசானவங்களையும் ஒன்னும் செய்யல). கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியே போச்சி...
அப்பறம் சரியாட்டுதுப்பா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 1:43 am

போன ஜ்ன்மத்துப் பகையோ என்னவோ,,,? விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837

சராவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்... விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர் 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக