ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2048-ம் ஆண்டு ?

+2
அன்பு தளபதி
சரவணன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty 2048-ம் ஆண்டு ?

Post by சரவணன் Fri Apr 09, 2010 8:35 pm

First topic message reminder :

2048-ம் ஆண்டில் பூமி மீது வால்நட்சத்திரம் மோதும் அபாயம் 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள் அழிக்கப்படுவார்கள்.

2048-ம் ஆண்டில் வால்நட்சத்திரம் ஒன்று பூமி மீது மோதும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்படி மோதும் போது 2- கி.மீ.பரப்புக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ.-ல் வசிக்கும் மக்கள், உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள்.
9 கோடி கி.மீ.தொலைவில் விண்வெளியில் விண்கோள்கள், மட்டும் அல்லாமல், லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இது தவிர வால் நட்சத்திரங்கள், எரிகற்கள் என்று ஏராளமானவை விண் வெளியில் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் வால்நட்சத்திரங்களில் ஒன்று, 2007 வி.கே.184 ஆகும். இது பூமியில் இருந்து 9 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் நீள அகலம் 426 அடி ஆகும்.

இது 2048-ம் ஆண்டு பூமி மீது மோதும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது மணிக்கு 70 ஆயிரம் கி.மீ.வேகத்தில் சுற்றி வருகிறது. இது பூமி மீது மோதினால் பெரிய அளவில் சேதம் ஏற்படும்
என்று அஞ்சப்படுகிறது.பாதிப்பை குறைக்க வழி இந்த வால் நட்சத்திரம், பூமி மீது மோதினால் 2 கி.மீ அளவுக்கு பள்ளம் ஏற்படும். 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.இந்த வால்நட்சத்திரத்தின் பயணப்பாதையை கண்டுபிடித்து விட்டால், அதன் பாதிப்பை பெரும் அளவுக்கு குறைக்கலாம் என்று விண்வெளி அறிஞர் கார்டன் கர்ராட்
தெரிவித்தார்.இந்த வால் நட்சத்திரத்தை 35 நாட்கள் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. பூமிக்கும் அதற்கும் உள்ள தூரம், அது பூமி மீது மோதுவதற்கு ஆகும் காலம், ஆகியவற்றை எல்லாம் கணிக்க முடிந்தால், அது பூமியின் மீது மோதுமா இல்லையா என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.ரஷியா மீது மோதிய போது ஏற்பட்டதை விட இதற்கிடையில் நாசாவின் இணையதளத்தில் இந்த வால் நட்சத்திரம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது பூமி மீது மோதுவதற்கு உள்ள வாய்ப்பு 3030-க்கு ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி அது மோதுமானால் அதன் பாதிப்பு 1908-ம் ஆண்டு ரஷியாவின் மீது ஒரு
வால்நட்சத்திரம் மோதிய போது ஏற்பட்ட பாதிப்பை விட 3 மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நன்றி: விபரம்

Last edited by பிச்ச on Fri Apr 09, 2010 8:37 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by சரவணன் Fri Apr 09, 2010 9:41 pm

கலை wrote:கலைவேந்தன்; 2048-ம் ஆண்டு ? - Page 2 154550

தோற்றம்; 1962 2048-ம் ஆண்டு ? - Page 2 154550
மறைவு; 2048 2048-ம் ஆண்டு ? - Page 2 154550

உபயம் ; சரவணன் 2048-ம் ஆண்டு ? - Page 2 678642

ஆஹா! ஏன் சார் இப்படி?????

(மாயன் கேலண்டர்ல 2012 தான் உலகத்தின் கடைசி வருடம்).

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by சரவணன் Fri Apr 09, 2010 9:43 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஆமாம் ஜி ஏற்கனவே பல இடங்களில் வால் நட்சத்திரம் விழுந்து இருந்தாலும் பெறும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருந்தது நீங்கள் சொல்லும் வால் நட்சத்திரம் பற்றி கவிஞர் வைரமுத்து முன்பு எழுதிருக்கேறார் நெட்டில் கிடைத்தால் படித்து பாருங்கள்

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது நண்பர்களே, நேற்று கூட பார்த்தேன் நீங்க இருவரும்தான் விவாதப்பட்டீர்கள், இன்றும் அதுதான், நன்றாக இருக்கிறது, மணி அண்ணா, பிச்சு அண்ணா கேட்டதை தான் நானும் கேட்ட்கிறேன் ,சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க , நீங்க யாரு நீங்க யாரு மயிலாடுதுறையில் என்ன செய்திட்டு இருந்தீங்க ?? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

2048-ம் ஆண்டு ? - Page 2 705463 2048-ம் ஆண்டு ? - Page 2 705463 2048-ம் ஆண்டு ? - Page 2 705463

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 9:44 pm

priyatharshi wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஆமாம் ஜி ஏற்கனவே பல இடங்களில் வால் நட்சத்திரம் விழுந்து இருந்தாலும் பெறும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருந்தது நீங்கள் சொல்லும் வால் நட்சத்திரம் பற்றி கவிஞர் வைரமுத்து முன்பு எழுதிருக்கேறார் நெட்டில் கிடைத்தால் படித்து பாருங்கள்

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது நண்பர்களே, நேற்று கூட பார்த்தேன் நீங்க இருவரும்தான் விவாதப்பட்டீர்கள், இன்றும் அதுதான், நன்றாக இருக்கிறது, மணி அண்ணா, பிச்சு அண்ணா கேட்டதை தான் நானும் கேட்ட்கிறேன் ,சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க , நீங்க யாரு நீங்க யாரு மயிலாடுதுறையில் என்ன செய்திட்டு இருந்தீங்க ?? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

என் பெயர் மணிகண்டன் நான் மயிலாடுதுறையில் அக்கௌன்டன்ட் வேலை பார்க்கிறேன் இன்னும் கூடுதல் நிறைய புத்தகங்கள் படிப்பேன் இப்போ படிப்பது
தன் சொத்துக்களை விற்ற துறவி ராபின் ஷர்மா எழுதினது என்னோட வலை தளம் உங்களுக்கு தெரிந்தது visumbi .blogspot .com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by நிலாசகி Fri Apr 09, 2010 9:48 pm

சொத்துக்களை விற்ற துறவி ராபின் ஷர்மா

தன் பொக்கிஷத்தை விற்ற துறவி
The monk who sold his ferrari

நல்ல புத்தகம்...படித்துவிட்டு நான் 2048-ம் ஆண்டு ? - Page 2 572280 2048-ம் ஆண்டு ? - Page 2 Drunken_smilie இப்படி ஆகிவிட்டேன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா 2048-ம் ஆண்டு ? - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by ப்ரியா Fri Apr 09, 2010 9:51 pm

maniajith007 wrote:
priyatharshi wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஒரு கோழிக்குண்டு அளவு வால் நட்சத்திரம் விழுந்தபோது சுற்றி இருந்த மூன்று km தீ பிடித்து எறிந்ததாக படித்தேன் நீங்கள் சொல்லும் கணக்கு என்ன ஆகும் என்றே தெரியவில்லை

தயவு செய்து நீங்கள் படித்ததை இங்கு பதியவும். ரொம்ப சுவாரஸ்யமாக
இருக்கு....அட்வான்ஸ் நன்றி!!!

ஆமாம் ஜி ஏற்கனவே பல இடங்களில் வால் நட்சத்திரம் விழுந்து இருந்தாலும் பெறும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருந்தது நீங்கள் சொல்லும் வால் நட்சத்திரம் பற்றி கவிஞர் வைரமுத்து முன்பு எழுதிருக்கேறார் நெட்டில் கிடைத்தால் படித்து பாருங்கள்

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது நண்பர்களே, நேற்று கூட பார்த்தேன் நீங்க இருவரும்தான் விவாதப்பட்டீர்கள், இன்றும் அதுதான், நன்றாக இருக்கிறது, மணி அண்ணா, பிச்சு அண்ணா கேட்டதை தான் நானும் கேட்ட்கிறேன் ,சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க , நீங்க யாரு நீங்க யாரு மயிலாடுதுறையில் என்ன செய்திட்டு இருந்தீங்க ?? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

என் பெயர் மணிகண்டன் நான் மயிலாடுதுறையில் அக்கௌன்டன்ட் வேலை பார்க்கிறேன் இன்னும் கூடுதல் நிறைய புத்தகங்கள் படிப்பேன் இப்போ படிப்பது
தன் சொத்துக்களை விற்ற துறவி ராபின் ஷர்மா எழுதினது என்னோட வலை தளம் உங்களுக்கு தெரிந்தது visumbi .blogspot .com

நன்றி அண்ணா ,இதேபோல் பாட்ஷா படத்தில் வருகிறது தானே , நான் இந்திரா சொவ்ந்தரராயனின் மர்மநாவல்கள் படிப்பேன், விட்டுவிடு கருப்பா , மந்திர வாசல் ,ருத்ர வீணை ,கோட்டைப்புரத்து வீடு அருமையான நாவல்கள் ,, அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by சரவணன் Fri Apr 09, 2010 9:53 pm

priyatharshi wrote:

நன்றி அண்ணா ,இதேபோல் பாட்ஷா படத்தில் வருகிறது தானே , நான் இந்திரா சொவ்ந்தரராயனின் மர்மநாவல்கள் படிப்பேன், விட்டுவிடு கருப்பா , மந்திர வாசல் ,ருத்ர வீணை ,கோட்டைப்புரத்து வீடு அருமையான நாவல்கள் ,, அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ருத்ர வீணை பற்றிய கொஞ்சம் சொல்லுங்க ப்ரியாம்மா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 9:57 pm

அப்படியா அவை எங்கள் ஊர் நூலகத்தில் கிடைப்பதில்லை சிவமயம் சில பாகங்கள் படித்தேன் எங்கே என் கண்ணன் உள்ளது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by ப்ரியா Fri Apr 09, 2010 9:58 pm

பிச்ச wrote:
ருத்ர வீணை பற்றிய கொஞ்சம் சொல்லுங்க ப்ரியாம்மா!

நிச்சயமா நண்பரே,ஆனால் இன்று நேரம் போதாது நாளை நிச்சயமாக பதிவிடுகிறேன்,சிவனால் செய்யப்பட்டதாக கூறுவார்கள்,
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by சரவணன் Fri Apr 09, 2010 9:59 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:
ருத்ர வீணை பற்றிய கொஞ்சம் சொல்லுங்க ப்ரியாம்மா!

நிச்சயமா நண்பரே,ஆனால் இன்று நேரம் போதாது நாளை நிச்சயமாக பதிவிடுகிறேன்,சிவனால் செய்யப்பட்டதாக கூறுவார்கள்,
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சரி எனக்கு அனுப்புங்கள் நான் படித்துக்கொள்கிறேன்/.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by ப்ரியா Fri Apr 09, 2010 10:02 pm

maniajith007 wrote:
அப்படியா அவை எங்கள் ஊர் நூலகத்தில் கிடைப்பதில்லை சிவமயம் சில பாகங்கள் படித்தேன் எங்கே என் கண்ணன் உள்ளது

அவருடைய மற்றுமொரு நாவல் தான் சிவம்

எங்கே என் கண்ணன் உள்ளது. இது என்ன புரியல நண்பா ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

2048-ம் ஆண்டு ? - Page 2 Empty Re: 2048-ம் ஆண்டு ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum