ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைகிறேன் இன்றும்!

+11
ரிபாஸ்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
தமிழ்
ஹனி
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
சரவணன்
நிலாசகி
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Fri Apr 09, 2010 8:15 pm

First topic message reminder :

அலைகிறேன் இன்றும்! - Page 3 Love-story-twilight

காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?

நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?

சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?

கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?

நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்

நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்

எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை

அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி

அலைபாய்கிறேன் இன்றும்!


Last edited by நிலாசகி on Fri Apr 09, 2010 9:21 pm; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:48 pm

kalaimoon70 wrote:வார்த்தைகளின் அணிவகுப்பு உங்கள் கவிதையின் தொகுப்பு .அருமை அருமை .வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மனமார்ந்த நன்றிகள் அலைகிறேன் இன்றும்! - Page 3 154550 அலைகிறேன் இன்றும்! - Page 3 154550 அலைகிறேன் இன்றும்! - Page 3 154550 அலைகிறேன் இன்றும்! - Page 3 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:49 pm

அப்புகுட்டி wrote:வாவ் சூப்பர் அருமை நிலாசகி விடைகிடைக்கும்.
மிக்க நன்றி அப்பு நா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:52 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நிலா வாழ்த்துக்கள்
அலைகிறேன் இன்றும்! - Page 3 678642 அலைகிறேன் இன்றும்! - Page 3 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:54 pm

ஹாசிம் wrote:அருமை அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196
அலைகிறேன் இன்றும்! - Page 3 678642 அலைகிறேன் இன்றும்! - Page 3 678642 அலைகிறேன் இன்றும்! - Page 3 678642 அலைகிறேன் இன்றும்! - Page 3 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:55 pm

சபீர் wrote:
நிலாசகி wrote:அலைகிறேன் இன்றும்! - Page 3 Love-story-twilight

காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?

நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?

சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?

கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?

நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்

நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்

எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை

அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி

அலைபாய்கிறேன் இன்றும்!
அலைகிறேன் இன்றும்! - Page 3 Esuko4
அலைகிறேன் இன்றும்! - Page 3 Icon_smile அலைகிறேன் இன்றும்! - Page 3 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by kilaisyed Sun Apr 11, 2010 7:01 pm

அலைகிறேன் இன்றும்! - Page 3 154550


அலைகிறேன் இன்றும்! - Page 3 Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Sun Apr 11, 2010 7:06 pm

kilaisyed wrote:அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
அலைகிறேன் இன்றும்! - Page 3 Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by pgasok Sun Apr 11, 2010 8:58 pm

அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by நிலாசகி Mon Apr 12, 2010 11:06 am

pgasok wrote:அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196 அலைகிறேன் இன்றும்! - Page 3 677196
அலைகிறேன் இன்றும்! - Page 3 678642 அலைகிறேன் இன்றும்! - Page 3 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அலைகிறேன் இன்றும்! - Page 3 Empty Re: அலைகிறேன் இன்றும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum