புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
108 Posts - 74%
heezulia
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
273 Posts - 76%
heezulia
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_m10இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள்

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 5:15 pm

1. முழு கோதுமையை (சம்பா) அரைத்து சலிக்கப் படாத மாவே உடலுக்கு நல்லது.

2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.

3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.

4. பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள் பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணெய் விட்டால்
(கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம் உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.

5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக் கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக இருப்பதில்லை.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 5:16 pm

6. சப்பாத்திகள் மென்மையாக இருக்க மாவை வெது வெதுவெதுவென்றிருக்கும்
வென்னீரில் பிசையவும்.

7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கொடுத்துப் பாருங்கள்.

8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப் பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.

9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.

10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 5:17 pm

11.
பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு
கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும்
இருக்கும்.

12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது
கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள்.
கருப்பாக காய்ந்து போகாது.

13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.

14. ச‌ப்பா‌த்‌தி மாவுட‌ன்
வெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ‌பிசை‌ந்தா‌ல் வடநா‌‌ட்டு‌க்கார‌ர்க‌ள் செ‌ய்யு‌ம்
ச‌ப்பா‌த்‌தி‌யி‌ன் அதே சுவை ‌கி‌ட்டு‌ம்.

15. ச‌ப்பா‌‌த்‌தி‌ இடும்
போது (திரட்டுவது) மாவை தொ‌ட்டு‌ ‌‌ச‌ப்பா‌த்‌தி ‌இடும்போது, உருண்டைக்குள்
சிறிது எ‌ண்ணெ‌ய் தடவி இட்டால் ச‌ப்பா‌த்‌தி வேகும்போது அ‌திக எ‌ண்ணெ‌ய்
ஊ‌ற்ற‌த் தேவை‌யி‌ல்லை.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 08, 2010 5:18 pm

16.ச‌ப்பா‌த்‌தியை ந‌ன்கு பே‌ப்ப‌ர் போ‌‌ல் இட்டு அத‌ன் மே‌ல் எ‌ண்ணெ‌ய் உ‌ற்‌றி அதனை நா‌ன்காக மூடி ‌‌மீ‌ண்டு‌ம் ஒரு முறை இட்டு எடு‌த்து க‌ல்‌லி‌ல் போட்டால் உப்பிக் கொண்டுவரும்.

17. ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு மாவு ‌‌பிசையு‌ம் போது ‌சி‌றிது பாலையு‌ம் ஊ‌ற்‌றினா‌ல் சுவை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும். அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.

20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.

நன்றிகள்:Vidhya's Kitchen

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 08, 2010 7:44 pm

13. சப்பாத்தி செய்யும் போது கல் சூடானதும்
ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பின்னர் எண்ணெய்
ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தீதும் நன்றும் பிறர் தர வாரா இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 154550
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Apr 08, 2010 7:53 pm

சப்பாத்தி அருமையான பதிவு...நன்றி...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 08, 2010 8:59 pm

அருமையான பதிவு...நன்றி..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 09, 2010 6:31 pm

வை.பாலாஜி wrote:அருமையான பதிவு...நன்றி..

நன்றி பாலாஜி நண்பரே இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 6:42 pm

நல்ல பதிவு நிர்மல்.. பயனுள்ள தகவல்கள்... இனி இதில் கடலை மாவு கலந்து செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி... இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 678642 இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 154550

இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Aஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Aஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Tஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Hஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Iஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Rஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Aஇன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 6:59 pm

Aathira wrote:நல்ல பதிவு நிர்மல்.. பயனுள்ள தகவல்கள்... இனி இதில் கடலை மாவு கலந்து செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி... இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 678642 இன்றைய ஸ்பெஷல் - சப்பாத்தி குறிப்புகள் 154550

மேடம் இது உங்களுக்கு அல்ல, ஆண்கள் சம்மந்தப்பட்ட விடயம். நீங்க ஏன் படிக்கிறீங்க?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக