Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
+4
சாந்தன்
kalaimoon70
சிவா
சபீர்
8 posters
Page 1 of 1
திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
திருப்பதியில் திருமணம்
பதிவு செய்த நாள் 4/9/2010 1:41:02 AM
திருமலை : திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம் நடந்தது. திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரபல நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த இந்திர குமார் (எ) பத்மநாபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர் செய்தனர்.
திருமணத்தை முன்னிட்டு, ரம்பா குடும்பத்தினர் நேற்றுமுன் தினம் அதிகாலை 3 மணிக்கு திருமலைக்கு வந்தனர். அனைவரும் தேவஸ்தான கெஸ்ட் ஹவுசில் தங்கினர். அங்கு மணமகள் ரம்பாவுக்கு விஜயவாடா சம்பிரதாய முறைப்படி சுமங்கலி பெண்கள் நலங்கு, மருதாணி வைத்தனர்.
நேற்று காலை 10 மணியளவில் மணமகன் இந்திர குமார் திருமண மண்டபத்துக்கு வந்தார். ரம்பாவுக்கு திருமண பரிசாக ரூ.1.25 கோடி மதிப்புள்ள காரை பரிசாக வழங்கினார். வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி பகல் 12.50 மணிக்கு ரம்பாவின் கழுத்தில் அவர் தாலி கட்டினார்.
நடிகை ரோஜா, டான்ஸ் மாஸ்டர் கலா, தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராகவேந்திர ராவ் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
50 வகை அறுசுவை விருந்து: நடிகை ரம்பா திருமண விருந்தில் காலை சிற்றுண்டியாக இட்லி, பூரி, பொங்கல், வடை, பைனாப்பிள் கேசரி, உப்புமா பெசரட், மைசூர் போண்டா உட்பட 15 வகை அயிட்டங்களுடன் கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம், காபி வழங்கப்பட்டது.
மதிய உணவு: வெஜிடபுள் பிரியாணி, குருமா, உருளைக்கிழங்கு சிப்ஸ், 7 வகையான பொறியல்கள், ஆந்திர பெசுலு கொழம்பு, பருப்பு நெய், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், புளியோதரை சாதம், முந்திரி கேக், கேரட் அல்வா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன் உட்பட 35 வகையான அயிட்டங்கள் பரிமாறப்பட்டன.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் ரம்பா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
சிவா wrote:திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் ரம்பா!
கவலையோடா? இல்லை கவலை மறந்தக் கையோடா ?
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
kalaimoon70 wrote:சிவா wrote:திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் ரம்பா!
கவலையோடா? இல்லை கவலை மறந்தக் கையோடா ?
அவளும் பெண்தானே! மகிழ்ந்திருக்கட்டும்!
இவர்களின் அழகுகளை திரையில் மட்டுமே ரசிப்பேன். நிஜ வாழ்விலும் இவர்களை தேடினால் மகிழ்ச்சி என்பது கிட்டாப் பொருளாகி விடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
சிவா wrote:kalaimoon70 wrote:சிவா wrote:திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் ரம்பா!
கவலையோடா? இல்லை கவலை மறந்தக் கையோடா ?
அவளும் பெண்தானே! மகிழ்ந்திருக்கட்டும்!
இவர்களின் அழகுகளை திரையில் மட்டுமே ரசிப்பேன். நிஜ வாழ்விலும் இவர்களை தேடினால் மகிழ்ச்சி என்பது கிட்டாப் பொருளாகி விடும்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
சிவா wrote:kalaimoon70 wrote:சிவா wrote:திருமண வாழ்வு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் ரம்பா!
கவலையோடா? இல்லை கவலை மறந்தக் கையோடா ?
அவளும் பெண்தானே! மகிழ்ந்திருக்கட்டும்!
இவர்களின் அழகுகளை திரையில் மட்டுமே ரசிப்பேன். நிஜ வாழ்விலும் இவர்களை தேடினால் மகிழ்ச்சி என்பது கிட்டாப் பொருளாகி விடும்.
நூற்றுக்கு நூறு உண்மை ...
வாழ்க வளமுடன்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
திருமணம் முடிந்துவிட்டதா?
சரி அடுத்தமாதம் விவாகரத்து ஆகிவிடும்,
இவர்களுக்கே கல்யாணம் என்பது சினிமாவில் வருவது போல தான்.
எனினும் இவர்களது வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதே எமது எண்ணம். வாழ்த்துக்கள் ரம்பாவிற்கு.
சரி அடுத்தமாதம் விவாகரத்து ஆகிவிடும்,
இவர்களுக்கே கல்யாணம் என்பது சினிமாவில் வருவது போல தான்.
எனினும் இவர்களது வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதே எமது எண்ணம். வாழ்த்துக்கள் ரம்பாவிற்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
ilakkiyan wrote:பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க
அது எங்கயாம் இலக்கியன்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: திருமலையில் நடிகை ரம்பாவின் திருமணம்
பிச்ச wrote:திருமணம் முடிந்துவிட்டதா?
சரி அடுத்தமாதம் விவாகரத்து ஆகிவிடும்,
இவர்களுக்கே கல்யாணம் என்பது சினிமாவில் வருவது போல தான்.
எனினும் இவர்களது வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதே எமது எண்ணம். வாழ்த்துக்கள் ரம்பாவிற்கு.
ரொம்ப பெரிய மனம் ஜி உங்களுக்கு
Similar topics
» நடிகை ஷகிலா திருமணம்
» நடிகை மீனா திருமணம்
» நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!
» 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
» நடிகை மீனா திருமணம்
» நடிகை பர்ஸானா ரகசிய திருமணம்!
» 61வயதில் இன்னொரு திருமணம் செய்யும் நடிகை...!!
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|