Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
+15
அன்பு தளபதி
சபீர்
ராஜா
ஹாசிம்
ரிபாஸ்
அ.பாலா
கலைவேந்தன்
அப்புகுட்டி
சரவணன்
Aathira
சாந்தன்
உதயசுதா
சம்சுதீன்
சிவா
kalaimoon70
19 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
First topic message reminder :
9000 ம் பதிப்புக்கள்
படைப்புக்கள் தந்த வியப்புக்கள்,
படைப்பாளின் சிறப்புக்கள்!
ஈகரைப் பூக்களே அப்புக்கு வாழ்த்துப் பாடுங்கள்
மழையே வாழ்த்து மழை பொழிய வா.
பூக்களே இந்த மழையோடு நீயும் கூட வா.
நிலவே இன்னுமா தூக்கம்,எழுந்து ,எழுதாவா.
காற்றே தென்றலாய் கவி வீச வா
கவிதையே என் தோழனுக்கு வாழ்த்துப் பாட வா.
தமிழே இந்த தமிழனுக்கு வாழ்த்திட வா.
நண்பா! என் அருமை தோழா!
ஈகரையின் செல்லக்குட்டி,வெல்லக்கட்டி ,தங்கக்கட்டி,
உன்னை வாழ்த்துகிறேன்!இன்னும் வாழ்த்துவேன்.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
9000 ம் பதிப்புக்கள்
படைப்புக்கள் தந்த வியப்புக்கள்,
படைப்பாளின் சிறப்புக்கள்!
ஈகரைப் பூக்களே அப்புக்கு வாழ்த்துப் பாடுங்கள்
மழையே வாழ்த்து மழை பொழிய வா.
பூக்களே இந்த மழையோடு நீயும் கூட வா.
நிலவே இன்னுமா தூக்கம்,எழுந்து ,எழுதாவா.
காற்றே தென்றலாய் கவி வீச வா
கவிதையே என் தோழனுக்கு வாழ்த்துப் பாட வா.
தமிழே இந்த தமிழனுக்கு வாழ்த்திட வா.
நண்பா! என் அருமை தோழா!
ஈகரையின் செல்லக்குட்டி,வெல்லக்கட்டி ,தங்கக்கட்டி,
உன்னை வாழ்த்துகிறேன்!இன்னும் வாழ்த்துவேன்.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
Last edited by kalaimoon70 on Fri Apr 09, 2010 5:01 pm; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
அன்பின் அப்பு இந்த நன்பனின் தாமத வாழ்த்துக்கு வருந்துகிறேன்
நன்பனே ..........
உன் நலத்துக்கு இறைவனை வேண்டி
உன் பாசத்திற்கு நன்றி கூறி
உன் கருணைக்கு மெருகூட்டி
உன் முயற்சிக்கு உந்துதல் தந்து
உன் உறவுகளுக்கு துஆ செய்து
உன் வெற்றிக்கு பிரார்த்தித்து
உன் பதிவுக்கு வாழ்த்துக் கூறும் நான்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்பனே ..........
உன் நலத்துக்கு இறைவனை வேண்டி
உன் பாசத்திற்கு நன்றி கூறி
உன் கருணைக்கு மெருகூட்டி
உன் முயற்சிக்கு உந்துதல் தந்து
உன் உறவுகளுக்கு துஆ செய்து
உன் வெற்றிக்கு பிரார்த்தித்து
உன் பதிவுக்கு வாழ்த்துக் கூறும் நான்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
என் மனமார்ந்த வாழ்த்துகள் அப்பு.மென்மேலும் பல ஆயிரம் பதிவுகள் தரவும் என்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
" alt="" />
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் ஜி இன்னும் பல்லாயிரம் தொடரட்டும்
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அப்பு
இன்னும் பல ஆயிரம் பதிய என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஹனி
இன்னும் பல ஆயிரம் பதிய என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஹனி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
kalaimoon70 wrote:கலை wrote:அன்புத்தம்பி அப்புவை நாளெல்லாம் வாழ்த்தலாம்,,
வம்புக்குப்போகாமல் வழக்கேதும் செய்யாமல்
அம்புதன் இலக்கினை அடைந்திடுதல் போலவே
தம்பி இவன் என்னவன் என்றெண்ணம் தோன்றிடவே
தும்பிய்தைப்போலவே நாளெல்லாம் உழைத்திடுவான்...
ஈகரைக்கு ஒர் கலங்கரை விளக்கமாய்
யாகம்போல் பதிவதனை பாங்குடன் தான்பகிர்ந்து
வேகம் இவனிடம் வாடைக்காற்றும் கற்றிடுமாம்
யோகம் தான் ஈகரைக்கு யாமிவனைப் பெற்றதுமே...!
இன்னும் இவைபோல பல்லாயிரம் பதிவுதந்து
இன்முகம் மாறாமல் இலக்கேதும் பிற்ழாமல்
மின்னலாய் வந்துநிதம் மிக அதிகம் தருவாயே
என்றுமென் தம்பியாய் யுகம் தோறும் வருவாயே...!
வாழ்த்துகள் தம்பி....
ஆஹா கலக்கிபுட்டார் தோழர் .வாத்தியார் எங்க வாத்தியார் தான்..
அப்புவின் மனமறிந்து உங்கள் கவிதை,
படைத்தது ,தமிழோடு வாழ்த்து சொன்னது.
கலைக்கு கவிதை கை வந்த கதை என்பது,
இந்த வாழ்த்துக்கவிதை.மீண்டும் சொன்னது .
நன்றி தோழரே .உங்களுடன் சேர்த்து நானும்
வாழ்த்துகிறேன் .
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
ரிபாஸ் wrote:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
ஹாசிம் wrote:அன்பின் அப்பு இந்த நன்பனின் தாமத வாழ்த்துக்கு வருந்துகிறேன்
நன்பனே ..........
உன் நலத்துக்கு இறைவனை வேண்டி
உன் பாசத்திற்கு நன்றி கூறி
உன் கருணைக்கு மெருகூட்டி
உன் முயற்சிக்கு உந்துதல் தந்து
உன் உறவுகளுக்கு துஆ செய்து
உன் வெற்றிக்கு பிரார்த்தித்து
உன் பதிவுக்கு வாழ்த்துக் கூறும் நான்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஹாசிம் உங்கள் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன்
என்றும் உங்கள் அன்பு எனக்கு கிடைக்க வேண்டும் நண்பா
மிக்க நன்றி மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
ராஜா wrote:என் மனமார்ந்த வாழ்த்துகள் அப்பு.மென்மேலும் பல ஆயிரம் பதிவுகள் தரவும் என்
வாழ்த்துகள்
வாழ்த்துக்கு நன்றி அண்ணா என்ன இப்படி துடிக்கிறீங்க கொஞ்சம் அடங்குங்க
அதுவும் பின் பக்கம் காட்டிட்டு துடிக்கிறீங்கள். போதும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 4000பதிவுகளுடன் ஈகரையை கலக்கும் நாயகன் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» 4000பதிவுகளுடன் ஈகரையை கலக்கும் நாயகனை வாழ்த்துங்கள்...
» 9000 பதிவுகள் கடந்த நிர்வாகக் குழு உறுப்பினர் தம்பி மகாபிரபுவை வாழ்த்தலாம்
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» 4000பதிவுகளுடன் ஈகரையை கலக்கும் நாயகனை வாழ்த்துங்கள்...
» 9000 பதிவுகள் கடந்த நிர்வாகக் குழு உறுப்பினர் தம்பி மகாபிரபுவை வாழ்த்தலாம்
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|