Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
+15
அன்பு தளபதி
சபீர்
ராஜா
ஹாசிம்
ரிபாஸ்
அ.பாலா
கலைவேந்தன்
அப்புகுட்டி
சரவணன்
Aathira
சாந்தன்
உதயசுதா
சம்சுதீன்
சிவா
kalaimoon70
19 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
9000 ம் பதிப்புக்கள்
படைப்புக்கள் தந்த வியப்புக்கள்,
படைப்பாளின் சிறப்புக்கள்!
ஈகரைப் பூக்களே அப்புக்கு வாழ்த்துப் பாடுங்கள்
மழையே வாழ்த்து மழை பொழிய வா.
பூக்களே இந்த மழையோடு நீயும் கூட வா.
நிலவே இன்னுமா தூக்கம்,எழுந்து ,எழுதாவா.
காற்றே தென்றலாய் கவி வீச வா
கவிதையே என் தோழனுக்கு வாழ்த்துப் பாட வா.
தமிழே இந்த தமிழனுக்கு வாழ்த்திட வா.
நண்பா! என் அருமை தோழா!
ஈகரையின் செல்லக்குட்டி,வெல்லக்கட்டி ,தங்கக்கட்டி,
உன்னை வாழ்த்துகிறேன்!இன்னும் வாழ்த்துவேன்.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.

Last edited by kalaimoon70 on Fri Apr 09, 2010 5:01 pm; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் அப்புக்குட்டி.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
கவிநிலவின் கவிதைக்கும், 9000 பதிவுகளைக் கடந்த அப்புகுட்டிக்கும் வாழ்த்துக்கள்.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
கவிநிலவின் கவிதைக்கும், 9000 பதிவுகளைக் கடந்த அப்புகுட்டிக்கும் வாழ்த்துக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
சிவா wrote:வாழ்த்துக்கள் அப்புக்குட்டி.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
கவிநிலவின் கவிதைக்கும், 9000 பதிவுகளைக் கடந்த அப்புகுட்டிக்கும் வாழ்த்துக்கள்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
சிவா wrote:வாழ்த்துக்கள் அப்புக்குட்டி.
சிரிக்கும் சூரியனே இன்னும் கைத்தட்டு .
என் அப்புக்கு வாழ்த்துச் சொல்லி பாராட்டு.
கவிநிலவின் கவிதைக்கும், 9000 பதிவுகளைக் கடந்த அப்புகுட்டிக்கும் வாழ்த்துக்கள்.
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
என் மனமார்ந்த வாழ்த்துகள் அப்பு.மென்மேலும் பல ஆயிரம் பதிவுகள் தரவும் என் வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!
மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!
வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவைகளை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவதும்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!
இன்னும் எண்ணம் போல் எல்லாம் அடைய வாழ்த்தும்!!!!!!
அன்புச் சகோதரி,
அன்புடன்
ஆதிரா..

Last edited by Aathira on Sat Apr 10, 2010 1:40 am; edited 1 time in total
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
Aathira wrote:வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
உன்னை வாழ்த்தவென்று நினைக்கயிலே மழைதானே
முன்வந்து தாளத்துடன் பெய்யக் கண்டேன்!
கானம் இன்னிசைக்கு ஏங்கவில்லை! குயிலோ
கூப்பிடுமுன் எதிர்வந்து கூவக் கண்டேன்!
மேகம் கண்டவுடன் அகமகிழும் தோகைவள்ளல்
ஏழிசைக்கு ஏற்ப அசைந்தாடக் கண்டேன்....
எங்கிருந்தோ குரல்கேட்டு திரும்பிப் பாத்தால்
]b]யானை அன்புஅப்பு என்றுசொல்லி பிளிறக்கண்டேன்!
வாழ்த்தவந்த நான்அதிலே அகமகிழ்ந்து அவைகளை
வாழ்த்திவிட்டு மகிழ்வோடு அமைதி கொண்டேன்!!
ஊர்திரண்டு வாழ்த்துவதும் உயிரனங்கள் வாழ்த்துவது[/b]ம்
அன்பேஉன் அன்புக்கு தொடுவானம் எல்லையாமே!!
இன்னும் எண்ணம் போல் எல்லாம் அடைய வாழ்த்தும்!!!!!!
அன்புச் சகோதரி,
அன்புடன்
ஆதிரா..
அருமை அப்புக்கு தரும் அன்புக்கு உங்கள் வாழ்த்து.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 4000பதிவுகளுடன் ஈகரையை கலக்கும் நாயகன் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகக் குழுவினர் தோழர் சபீர் அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» 4000பதிவுகளுடன் ஈகரையை கலக்கும் நாயகனை வாழ்த்துங்கள்...
» 9000 பதிவுகள் கடந்த நிர்வாகக் குழு உறுப்பினர் தம்பி மகாபிரபுவை வாழ்த்தலாம்
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|