ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

+2
jahubar
சரவணன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 6:18 am

First topic message reminder :

சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெருமபனிமலை உடைந்து அண்டார்டிகா கடலிலவிழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச்
சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளத
ு.

இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர
்.

பிப்ரவரி 12ஆம் தேதி அல்லது 13ஆம் தேதியில் பி9ி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது
அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார
்.

இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர்
அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார
்.இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும்,
பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான
நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார
்.

இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாஒரு
இடமாகும
். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்.

நன்றி: வெப் துனியா.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:09 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:11 pm

சபீர் wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:13 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்

நானும் அந்தக்கிராம்தான் ஐயா அய்யோ, நான் இல்லை


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:16 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்

நானும் அந்தக்கிராம்தான் ஐயா அய்யோ, நான் இல்லை

கடவுள் காப்பாற்றுவார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:18 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்

நானும் அந்தக்கிராம்தான் ஐயா அய்யோ, நான் இல்லை

கடவுள் காப்பாற்றுவார்
நன்றி நன்றி முத்தம்


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:19 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்

நானும் அந்தக்கிராம்தான் ஐயா அய்யோ, நான் இல்லை

கடவுள் காப்பாற்றுவார்
நன்றி நன்றி முத்தம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 2:25 pm

மணி நீங்கள் சொல்வது சரிதான்.


பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்), மகாபலிபுரம் ஏற்கனவே கடலில் மூழ்கி விட்டது. கிருஷ்ணர் வாழ்ந்ததாக சொல்லப்படும் துவாரகை மூழ்கியதும் குறுப்பிடத்தக்கது.


இனி நமக்கும்
டண்டணக்கா டணக்கணக்கா தான்... அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:26 pm

பிச்ச wrote:மணி நீங்கள் சொல்வது சரிதான்.


பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்), மகாபலிபுரம் ஏற்கனவே கடலில் மூழ்கி விட்டது. கிருஷ்ணர் வாழ்ந்ததாக சொல்லப்படும் துவாரகை மூழ்கியதும் குறுப்பிடத்தக்கது.


இனி நமக்கும்
டண்டணக்கா டணக்கணக்கா தான்... அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 755837
உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 2:27 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை

நடக்க கூடாது ஆனாலும் கடலோர கிராமங்களை நினைத்து பாருங்கள்

நானும் அந்தக்கிராம்தான் ஐயா அய்யோ, நான் இல்லை

நானும் தான்.
வெறும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:29 pm

ஆமாம் தமிழக கிராமங்கள் மூழ்காது இறை அருளால்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது - Page 2 Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum