ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

+2
jahubar
சரவணன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 6:18 am

சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெருமபனிமலை உடைந்து அண்டார்டிகா கடலிலவிழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச்
சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளத
ு.

இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர
்.

பிப்ரவரி 12ஆம் தேதி அல்லது 13ஆம் தேதியில் பி9ி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது
அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார
்.

இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர்
அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார
்.இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும்,
பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான
நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார
்.

இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாஒரு
இடமாகும
். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்.

நன்றி: வெப் துனியா.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by jahubar Fri Apr 09, 2010 10:57 am

பிச்ச அவர்கள்க்கு....நன்றி.....நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by மனோஜ் Fri Apr 09, 2010 11:16 am

இயற்கை என்றுமே தன்னை தானே சமநிலைபடுத்திகொள்ளும்
கவலைவேண்டாம்
தகவலுக்கு நன்றி பிச்ச


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 1:55 pm

பின்னூட்டத்திற்கு நன்றி இருவருக்கும்.

அப்ப 2012 ல உலகம்
அழிந்து விடுமா ?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:01 pm

பிச்ச wrote:பின்னூட்டத்திற்கு நன்றி இருவருக்கும்.

அப்ப 2012 ல உலகம்
அழிந்து விடுமா ?

விளைவை கூற முடியாது என்று விஞ்ஞானியே கூறி விட்டார் ஐயா புன்னகை


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சரவணன் Fri Apr 09, 2010 2:01 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:பின்னூட்டத்திற்கு நன்றி இருவருக்கும்.

அப்ப 2012 ல உலகம்
அழிந்து விடுமா ?

விளைவை கூற முடியாது என்று விஞ்ஞானியே கூறி விட்டார் ஐயா புன்னகை

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Icon_eek அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Icon_eek


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அன்பு தளபதி Fri Apr 09, 2010 2:05 pm

கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:05 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:பின்னூட்டத்திற்கு நன்றி இருவருக்கும்.

அப்ப 2012 ல உலகம்
அழிந்து விடுமா ?

விளைவை கூற முடியாது என்று விஞ்ஞானியே கூறி விட்டார் ஐயா புன்னகை

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Icon_eek அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Icon_eek

ஏன் ஐயா இந்த அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 2:06 pm

maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது

ஐயோடா நடக்காது அய்யோ, நான் இல்லை


அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by சபீர் Fri Apr 09, 2010 2:08 pm

maniajith007 wrote:கடல் மட்டம் உயரலாம் சில கிராமங்கள் அழிய வாய்ப்பு உள்ளது போல உள்ளது
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது Empty Re: அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிமலை பெயர்ந்து கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum