ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

+4
அன்பு தளபதி
சபீர்
கலைவேந்தன்
சரவணன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by சரவணன் Fri Apr 09, 2010 5:59 am

First topic message reminder :

அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by நிலாசகி Mon Apr 12, 2010 11:47 am

பிச்ச wrote:அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?

மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது
எந்த வகையில் ஞாயம்? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806

தீதும் நன்றும் பிறர் தர வாரா சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by சரவணன் Mon Apr 12, 2010 2:08 pm

நிலாசகி wrote:
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது
எந்த வகையில் ஞாயம்? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806

அனைத்து செய்திகளையும் படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேடம்.
நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by அன்பு தளபதி Mon Apr 12, 2010 2:10 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது
எந்த வகையில் ஞாயம்? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806

அனைத்து செய்திகளையும் படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேடம்.
நன்றி!!!

செய்யாத தவறுக்கு ஏன் ஒருவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by சரவணன் Mon Apr 12, 2010 2:14 pm

maniajith007 wrote:

என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலியே மணி? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Icon_smile

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by அன்பு தளபதி Mon Apr 12, 2010 2:18 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
நிலாசகி wrote:
மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது
எந்த வகையில் ஞாயம்? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 440806

அனைத்து செய்திகளையும் படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேடம்.
நன்றி!!!

செய்யாத தவறுக்கு ஏன் ஒருவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்

என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலியே மணி? சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Icon_smile

இதில் காமெடிக்கு வேலை இல்லை உண்மையில் தவறு ஒருத்தன் செய்ய அப்பாவிக்கு தண்டனை என்றால் அது அணியாயம்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். - Page 3 Empty Re: சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum