புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
Page 1 of 1 •
இந்தியர் என்ற முறையில் ஒவ்வொருவரும் புவிவெப்பத்தைக்குறைக்க சில வழிகள் இருக்கின்றன. மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துவது, வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது,
சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே.
இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜேந்தர் கே.பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு
சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை
வளர்ப்புக்குப்பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய
முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும்
மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை
கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி: தினமணி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டண.
இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Aathira wrote:எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.
வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
நீங்க வெச்சா நான் வெச்சா மேடம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டணன்.
இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.
cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22
maniajith007 wrote:
cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22
இது வேறா? பகிர்வுக்கு நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1