ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_m10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10 
heezulia
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_m10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_m10விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

+4
nandhtiha
ராஜா
sudhakaran
rikniz
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by rikniz Sat Jun 20, 2009 9:52 am

First topic message reminder :

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் சமீபகாலமாக தகவல்கள் பரவியது. இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

’’தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

நற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம்.

இதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை’’என்று தெரிவித்தார்.

விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஒரு பேட்டியில், ’’விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி விஜயகாந்த் பயப்படுகிறார்’’ என்று கூறியிருந்தார்.

இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, ’’ அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பொதுவாகவே நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லி பேசுவது இல்லை.

என்றாலும் அப்பாவிடம் இதுபற்றி கேட்டேன். ``நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.
அண்ணன் விஜயகாந்த், என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர்.

அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down


விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by amloo Sat Jul 18, 2009 6:52 pm

எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அரசியல்!!!!!!!!!!!!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by ரூபன் Sat Jul 18, 2009 6:53 pm

சியர்ஸ் me too but india politice only
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by Guest Sat Jul 18, 2009 6:54 pm

எல்லா மொழியுலயுமா
avatar
Guest
Guest


Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by ரூபன் Sat Jul 18, 2009 6:54 pm

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by ராஜா Sat Jul 18, 2009 6:56 pm

ஆமா ,

இந்த உலகத்தில எல்லா விஷயத்திலும் நல்லது , கெட்டதுன்னு இருக்கும்

அரசியல்ல மட்டும் தான் எல்லாமே கெட்டதுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by ramesh.vait Sat Jul 18, 2009 6:58 pm

முத்தம்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by amloo Sat Jul 18, 2009 6:59 pm

உலகமே ஒரு அரசியல் மேடை தான் ரூபன் அதில் இந்தியா இருந்தாலும் சரி இந்தோனேசியாவாக இருந்த்தாலும் சரி...எல்லாம் ஒன்று தான்....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by ராஜா Sat Jul 18, 2009 7:06 pm

அரசியல் ஒரு சாக்கடை அதி விழுந்து விட்டு நம்மேல் சேறு படவில்லை என்று சொல்ல முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by amloo Sat Jul 18, 2009 7:17 pm

ஆமாம்.....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by நிலாசகி Sat Jul 18, 2009 7:47 pm

இளைஞர்கள் அரசியல் வர வேண்டும் வேண்டும் என்று கூறுவார்கள் வந்தால் இப்படிதான் தேவையா என்று கேப்பார்கள்...திமுக அதிமுக தவிர புதிய கட்சி வேணும் என்றும் சொல்வார்கள்...அப்பறம் அரசியலே சாக்கடை என்பார்கள்.....நாம் ஊக்கப்படுத்த வேண்டும்
இன்றைய அரசியலில் இளைஞ்ஞர்கள் பலபேர் வாரிசுகளே!!!!!புதிய காற்று தேவைப்படுகிறது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய் - Page 2 Empty Re: விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum