புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_lcapகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_voting_barகாதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 1:22 am

First topic message reminder :

நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,





இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 1:52 am

கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,, காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 677196

என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,, காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 678642

எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்... காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550
.
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 1:54 am

விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,


இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Apr 09, 2010 1:55 am

அப்புகுட்டி wrote:
கலை wrote:சும்மா சொல்லக்கூடாது,,,, சும்மா எல்லாருமே பிச்சு உதறுகிறோம்,,,, காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 677196

என் செல்லத்தம்பி அப்புவும் நல்ல பயிற்சியுடன் காதல் களம் இறங்கிவிட்டார்,,,, காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 678642

எல்லாமே காதல் செய்த செய்யும் செய்யப்போகும் மாயம்தான்... காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550
.
ஐயோ நன்றி நன்றி நன்றி நானும் இருக்கிறேன் ஐ ஜாலி மாஸ்டர் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


இன்னொருத்தர் வர ஆயுத்தமா இருக்காரு.... இப்ப நம்ம வழியில வந்துடுவாரு....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 09, 2010 1:55 am

எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை

நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 1:56 am

இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை

நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 359383 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 359383



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 1:59 am

சரி இப்ப்டி செய்வோம்...

நான் ஒருதலைப்பு தருவேன்,,,,

அதை வைச்சு எல்லாரும் தனித்தனியா கவிதை போட்லாம்,,,

எல்லாரும் போட்டதும் அடுத்து ஒருவர் தலைப்பு தாங்க,,,

ஓகேவா?


நான் தரும் தலைப்பு:

சேலையில் சிக்கினேன்.... காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Apr 09, 2010 2:00 am

kalaimoon70 wrote:
இளமாறன் wrote:எனக்கென்னவோ கவிதை க்கு ஒரு பொருள் கொடுத்து எழுத சொன்னா நல்ல இருக்குமுனு தோனுது அல்லது ஒரு வார்த்தை

நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550
காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 359383 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 359383

1. ஆளுக்கு ஒர் தலைப்பு...
2. ஒர் தலைப்பில் ஆளுக்கொரு கவிதை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 09, 2010 2:00 am

கவிதை பகுதி ல கவிதை தொடர் ஒரு பிரிவு ஆரம்பித்து இப்படி நாம் ஆரம்பிக்கலாம்.. ஒரு வார்த்தை சொல்லி 1 நாள் இடைவெளி இடலாம் அதற்குள் யார் யார அந்த வார்த்தைக்கு கவிதை எழுதவோ எழுதட்டும் அல்லது

கவிதை எழுதி முடித்து விட்டு அவர் ஒரு வார்த்தை கொடுத்து விட்டு இன்னொருவரை எழுத சொல்லலாம்

உங்கள் கருத்து வரவேற்கிறேன் காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 2:00 am

கலை wrote:விண்ணில் இருந்தநீ
மண்ணில் இறங்கினாய்...
மண்ணில் வந்த நீ என்
கண்ணில் புகுந்தாயே,,,,


இது அப்புக்காக போட்டது .... அப்பு தொடருங்க....

கண்ணில் புகுந்து
காதலை பரிசளித்து
என் இதயத்தில் இடம்
பிடித்தவளே
என் உள்ளத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னில் நுழைந்தாய்...
. காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 755837 காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 755837



காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 2:04 am

சேலையில் சிக்கினேன்....

சோலை தரும்நிழலென நினைத்து
சோர்ந்த நான் உன்மடி தேடினேன்...

வாலைக்குமரி நீயோ வந்தாய்
வாடிய என்மனம் வாகாய் மலர்ந்தது...

கோலைக்கண்டதும் கூத்தாடும் மந்தியாய்
சேலை கண்டதும் சிக்கினேன் ஏழைநான்...! காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! - Page 4 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக