ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

5 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by கலைவேந்தன் Fri Apr 09, 2010 1:22 am

நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,





இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by இளமாறன் Fri Apr 09, 2010 1:23 am

கலை wrote:நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,





இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...

காதல் வந்ததால்
எனக்குள் உன் வாசமும் வந்ததே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 1:25 am

விழிகள் தந்த மயக்கம்

காதல் சொல்லும் வழக்கம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 1:25 am

kalaimoon70 wrote:விழிகள் தந்த மயக்கம்

காதல் சொல்லும் வழக்கம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by கலைவேந்தன் Fri Apr 09, 2010 1:26 am

வரிசைக்கிரமம்....

கலை...
இளா...
கலைநிலா...
வாசன்...
இன்னும் விருப்பமுள்ளவர்...

பின் கலை மீண்டும்... சரியா...
வாங்க கலைநிலா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 1:27 am

இன்றய காதல் கடலோரத்தில்
பதித்த சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால்
அவ்வினாடியே
அழிந்து விடும்.


காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 1:27 am

வாசம் தந்த முல்லை,
வாசிக்க சொன்னால் அன்பை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by srinihasan Fri Apr 09, 2010 1:27 am

இளமாறன் wrote:
கலை wrote:நீ வந்த்போது குளிர் எடுத்தது
கொஞ்சம் காதலும் துளிர்விட்டது,,,





இளா தொடருங்கள்,,,,அடுத்த பதிவில்...

காதல் வந்ததால்
எனக்குள் உன் வாசமும் வந்ததே

உன் வாசம் தான் வந்தது
நான் உன் வசம் ஆனேனே...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by kalaimoon70 Fri Apr 09, 2010 1:29 am

kalaimoon70 wrote:வாசம் தந்த முல்லை,
வாசிக்க சொன்னால் அன்பை

அன்போடு என்னை நம்பி
அவளை தந்தால் என்னில்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by srinihasan Fri Apr 09, 2010 1:30 am

கலை wrote:வரிசைக்கிரமம்....

கலை...
இளா...
கலைநிலா...
வாசன்...
இன்னும் விருப்பமுள்ளவர்...

பின் கலை மீண்டும்... சரியா...
வாங்க கலைநிலா...

ஒகே... தொடங்கட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காதல் - ஒரு மாரத்தான் கவிதை..! Empty Re: காதல் - ஒரு மாரத்தான் கவிதை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum