ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

+6
அப்புகுட்டி
சம்சுதீன்
றிமாஸ்
கலைவேந்தன்
ஹனி
ரமீஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்தனைத் துளிகள் Empty சிந்தனைத் துளிகள்

Post by ரமீஸ் Thu Apr 08, 2010 10:07 pm

நல்ல மனிதன் என்பவன் யார்?
ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,
சிறந்த அல்லது உயர்ந்த செயல்களை
எவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான்.
- பூளுடார்க்



நாளைக்கு உங்களால்
நல்லதாகச் சிறப்பாகச்
செய்ய முடியும்.
ஆனால் இன்று
கண் எதிரில் உள்ள
கடமையையும்
சிறப்பாகச்செய்ய முடியுமே!
- – ஷீல்லர்



ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமையில்லை ஒரு எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் பெருமை!



நம் தவறுகளை நாமே உணர்ந்து கொள்வதை விட
உயர்ந்த மனத்துணிவு வேறு கிடையாது
- ஸ்ரீ அன்னை


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by ஹனி Sat Apr 10, 2010 8:58 pm

நன்றி றமீஸ் அவர்களே
நல்ல அறிவுரை சொன்னீர்கள் நன்றி நன்றி

இதில் இருந்து நானும் கொஞ்சம் தொடர்கிறேன்.


சிந்தனைத் துளிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by ஹனி Sat Apr 10, 2010 9:02 pm

தன் மதிப்பு, தன்னடக்கம், தன்னறிவு இவை மூன்றுமே தம் வாழ்க்கையை அதன் உன்னத இடத்திற்க்கு இட்டுச் செல்கிறது.


சிந்தனைத் துளிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by ஹனி Sat Apr 10, 2010 9:04 pm

இரக்கமும்
மன்னிக்கும் குணமும்
பகுத்தறிவும் ஒருவனுக்குத் தேவையானவை.


சிந்தனைத் துளிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by கலைவேந்தன் Sat Apr 10, 2010 10:12 pm

அருமையான சிந்தனைத்துளிகள்,,,,

நன்றி ரமீஸ்...

நன்றி ஹனி தங்கச்சி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by றிமாஸ் Sat Apr 10, 2010 10:16 pm

றமிஸ் அருமை.
தொடர்ந்து அசத்துங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சிந்தனைத் துளிகள் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by ஹனி Sat Apr 10, 2010 11:28 pm

கலை wrote:அருமையான சிந்தனைத்துளிகள்,,,,

நன்றி ரமீஸ்...

நன்றி ஹனி தங்கச்சி..!
நன்றி அண்ணா நன்றி நன்றி


சிந்தனைத் துளிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by சம்சுதீன் Sat Apr 10, 2010 11:33 pm

றிமாஸ் wrote:றமிஸ் அருமை.
தொடர்ந்து அசத்துங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிந்தனைத் துளிகள் 359383 சிந்தனைத் துளிகள் 359383 சிந்தனைத் துளிகள் 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by அப்புகுட்டி Sun Apr 11, 2010 1:25 am

கலை wrote:அருமையான சிந்தனைத்துளிகள்,,,,

நன்றி ரமீஸ்...

நன்றி ஹனி தங்கச்சி..!
சியர்ஸ் சியர்ஸ்


சிந்தனைத் துளிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by kalaimoon70 Sun Apr 11, 2010 1:27 am

ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமையில்லை ஒரு எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் பெருமை! அருமை. நல்ல தகவல் . மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிந்தனைத் துளிகள் Empty Re: சிந்தனைத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum