ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

5 posters

Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 7:50 pm

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Autumn-forest-wallpapers_4226_1024x768



சருகுகள்

பிறர்க்கு
உதவி இன்பம் காணும்

சிறுபிள்ளை வயதை நினைத்தே,

வாழ்ந்த இவளின் பருவம்

சமுதாயவீதியில் - சில கயவர்கள்

மடியில் தஞ்சும் புகுந்தது...

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து

பறந்தகாலங்கள் வெறும்

கூட்டுப்புழுவானாள்!

கால்வயிற்று கஞ்சிக்கு காலம்தள்ள....

வயிற்றில் விளைந்த கருக்களும்

தரிசுநில வித்தாகிப்போனது!

ஒப்பிலா இன்பமுதை இரவுக்கூடலில்

தந்தவளின் உடலின்று முடங்கியது!

நுகர்ந்தோர் எல்லாம் நகர்ந்துபோயினர்

அந்த நடைபாதை நுனியை யாரும் நாடவில்லை

அள்ளியெடுத்து முத்தமிட்ட மேனிக்கு

இன்று கொள்ளிவைத்து

பால்வார்க்க யாருமில்லை!

சமுதாயம் பெற்ற சந்தனப்பேழை

சாக்கடைப்பொருளாய் சிதறிக்கிடக்கிறது!

பட்டமரக்கிளை மீதமர்ந்த கழுகுக்கு

பிணவிருந்தாகி மடிந்து போனாள்!

அந்தோ!...... சமுதாயம்பெற்ற

விளைமகளிரெல்லாம்

இளவேனிர்காலத்து உதிர்ந்த

சருகுகளே!



......கா..கல்யாணசுந்தரம்.


Last edited by Aathira on Fri Apr 09, 2010 12:15 am; edited 3 times in total (Reason for editing : alignment)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by நிலாசகி Thu Apr 08, 2010 8:37 pm

வலிகள் மிகுந்த கவிதை!


தீதும் நன்றும் பிறர் தர வாரா இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 8:56 pm

நன்றி நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 9:45 pm

intha kavithayin thalaippai thamizhil maarrungal.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by Aathira Fri Apr 09, 2010 12:17 am

தலைப்பை மாற்றி ஆயிற்று.....கா..கல்யாணசுந்தரம் அவர்களே.. கவிதை, காட்சி இரண்டும் அழ்கோ அழகு... இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... 678642 இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... 678642 இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... 154550


இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Aஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Aஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Tஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Hஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Iஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Rஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Aஇளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by கலைவேந்தன் Fri Apr 09, 2010 12:19 am

அருமை கா ந சு அவர்களே...! இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 09, 2010 11:30 am

நன்றி நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by சபீர் Fri Apr 09, 2010 1:41 pm

வலிகள் மிகுந்த கவிதை!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்... Empty Re: இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum