ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

+5
ரமீஸ்
அப்புகுட்டி
இளமாறன்
சரவணன்
கார்த்திக்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Empty என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by கார்த்திக் Thu Apr 08, 2010 5:55 pm

First topic message reminder :

eppadi irunthal pankalukku aanai pidikum . என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 677196 என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 173465
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by அப்புகுட்டி Fri Apr 09, 2010 3:21 pm

பிச்ச wrote:வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும்
வரை.
- அப்புகுட்டி

ஐயா என்னால முடியல இன்னும் நீங்கள் நூறு வருசம் வாளணும் அப்போ உங்களுக்கு வயது 199 ஐ ஜாலி ஜாலி ஜாலி


என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by சிவா Fri Apr 09, 2010 4:12 pm

அப்புகுட்டி wrote:

காதலிக்கும் பெண்கள் இப்போதெல்லாம் ஆண்களின் வெளித்தோற்றத்தை பார்ப தில்லை. இயல்பு மாறாமல் யதார்த்தமாக பழகுகிறானா என்று தான் முதலில் பார்க்கின்றனர். ஒருவனது இயல்பை ஒரு பெண் விரும்ப ஆரம்பித்துவிட்டால், அவனை வெறுக்க மாட்டாள். இயல்பைத் தொலைத்து விடுவதால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகின்றன.

இன்றைய காதலன் அதிக நேரம் காதலியிடம் பேசுகிறான். அவள் நம்மை விட்டு விலகி விடக்கூடாது என்ற பயம் தான் இதற்கு காரணம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டாலே செல்போனில் அதிகமாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக, காதலிக்கு அவ்வபோது குறுந்தகவலை அனுபுங்கள். `குட்மார்னிங்’, `ஹாய்’ என்று நீங்கள் அனுப்பும் சாதாரண வார்த்தைகள் கூட அவளுக்கு உங்களின் மீது அளவுகடந்த பாசத்தை ஏற்படுத்தும்.

உங்கள் காதலி உங்களுக்கு பிடித்த வகையில் தோடு, செயின், வளையல் போன்ற வற்றை அணிந்து வரும்போது அந்த அழகை பாராட்ட சிறிதும் தயங்கக் கூடாது. சிறு மாற்றம் தெரிந்தாலும் கூட அதை கண்டுபிடித்து பாராட்டி விட வேண்டும். உங்களது நடை, உடை பாவனை ஆகியவற்றில் அவள் குறை கண்டுபிடித்தாலும் நீங்கள் பதிலுக்கு அவளிடம் குறை கண்டு பிடிக்கக்கூடாது. அவள் உங்களை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றுவதற்காகத் தான் இவ்வாறு குறை சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் காதலிக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொண்டே இருங்கள். செய்யும் உதவிக்காக அவள் உங்களை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவள் மறந்து போய்விடும் சூழலில் உள்ள சிறு விஷயங்களைக் கூட நீங்கள் நினைவூட்டுங்கள்.

உங்கள் காதலியை பற்றிய உண்மையான விவரங்கள் அவளது வீட்டிற்குச் செல்லும் போது தான் தெரியவரும். உங்களுக்குத் தெரியாத அவளது நடவடிக்கைகள், கருத்துக் கள், நம்பிக்கைகள் போன்ற இயல்பான குணங்கள் அங்கு தான் வெளிப்படும். அவளது குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது நலனையும் விசாரிங்கள்..

மிகவும் அருமையான, தரமான விளக்கம் அளித்துள்ளீர்கள் அப்புக்குட்டி! மகிழ்ச்சி


என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம். - Page 3 Empty Re: என் உயிரினும் மேலான நட்புறவுகளுக்கு வணக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum