புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
88 Posts - 39%
i6appar
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
2 Posts - 1%
prajai
நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_m10நான் வந்துட்டேன்................. ஈழமகன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வந்துட்டேன்................. ஈழமகன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Apr 04, 2010 7:39 pm

என் அன்பின் சகோதர உறவுகளே!

மீண்டும் நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திக்கிறேன். பலருக்கு நான் யார் என்று கூட தெரியாமல் இருக்கலாம். மாசி மாதம் 2ம் திகதி விடுமுறை சென்று நேற்று திரும்பி வந்தேன் உங்களை பிரிந்து மிக வேதனை பட்டேன். நாட்டு நடப்புடனும் புகைப்பட தொகுப்புடனும் இன்று அல்லது நாளை உங்களை சந்திக்கிறேன்...... [You must be registered and logged in to see this image.] எல்லாத்துக்கும் வாறன்


அன்புடன்
சைலு (ஈழமகன்)

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 7:41 pm

ஈழமகன் wrote:என் அன்பின் சகோதர உறவுகளே!

மீண்டும் நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திக்கிறேன். பலருக்கு நான் யார் என்று கூட தெரியாமல் இருக்கலாம். மாசி மாதம் 2ம் திகதி விடுமுறை சென்று நேற்று திரும்பி வந்தேன் உங்களை பிரிந்து மிக வேதனை பட்டேன். நாட்டு நடப்புடனும் புகைப்பட தொகுப்புடனும் இன்று அல்லது நாளை உங்களை சந்திக்கிறேன்...... [You must be registered and logged in to see this image.] எல்லாத்துக்கும் வாறன்


அன்புடன்
சைலு (ஈழமகன்)


ஈழமகன் என்று சொல்லும் போது நம்ம ஆள் தலைவா நீங்கள் வாங்க அசத்துவோம் நலமாக உள்ளீர்களா?



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Apr 04, 2010 7:45 pm

வந்துட்டமிள்ள இனி ஆட்டம் ஆரம்பிடிச்சு.......

உண்மையிலையே பல பஞ்வசனங்கள் சொல்ல ஆசைதான் சொல்ல வெக்கமா இருக்குங்கோ...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 7:49 pm

ஈழமகன் wrote:என் அன்பின் சகோதர உறவுகளே!

மீண்டும் நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திக்கிறேன். பலருக்கு நான் யார் என்று கூட தெரியாமல் இருக்கலாம். மாசி மாதம் 2ம் திகதி விடுமுறை சென்று நேற்று திரும்பி வந்தேன் உங்களை பிரிந்து மிக வேதனை பட்டேன். நாட்டு நடப்புடனும் புகைப்பட தொகுப்புடனும் இன்று அல்லது நாளை உங்களை சந்திக்கிறேன்...... [You must be registered and logged in to see this image.] எல்லாத்துக்கும் வாறன்


அன்புடன்
சைலு (ஈழமகன்)



சைலஜன அண்ணா எப்படி இருக்கீங்க ....................................................எல்லாரும் சவுக்கியமா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 7:53 pm

ஈழமகன் wrote:வந்துட்டமிள்ள இனி ஆட்டம் ஆரம்பிடிச்சு.......

உண்மையிலையே பல பஞ்வசனங்கள் சொல்ல ஆசைதான் சொல்ல வெக்கமா இருக்குங்கோ...

நீங்க பஞ்சு வசனங்கள பிஞ்சாக போடுங்கோ..நாங்களும் இஞ்சாக எடுத்துக்கிறோம் [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Apr 04, 2010 7:54 pm

சூப்பரா இருக்கன் சகியே....... என்ன மறுபடியும் அனாதை வாழ்க்கைக்கு வந்து விட்டேன். 4வருடங்களின் பின் என் சகோதரியை சந்தித்து பிரிந்தேன் அதுதான் ஆறாத துயராக இருக்கிறது மற்றும்படி நாட்டு நிலமைகள் பற்றி நாளை ஒரு பதிப்பாக போடுகிறேன். புகைப்படங்கள் போடுகிறென் பாருங்க.
நீங்க எப்படி படிப்பு எல்லாம் எப்படிப் போகுது? வீட்டில எல்லாரும் சுகமா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Apr 04, 2010 7:56 pm

"என் பேர கேட்டா வயித்தில இருக்கிற பிஞ்சு குழந்தையும் சு ச்சா போகும்" எப்புடி"

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 7:58 pm

ஈழமகன் wrote:சூப்பரா இருக்கன் சகியே....... என்ன மறுபடியும் அனாதை வாழ்க்கைக்கு வந்து விட்டேன். 4வருடங்களின் பின் என் சகோதரியை சந்தித்து பிரிந்தேன் அதுதான் ஆறாத துயராக இருக்கிறது மற்றும்படி நாட்டு நிலமைகள் பற்றி நாளை ஒரு பதிப்பாக போடுகிறேன். புகைப்படங்கள் போடுகிறென் பாருங்க.
நீங்க எப்படி படிப்பு எல்லாம் எப்படிப் போகுது? வீட்டில எல்லாரும் சுகமா?

ஈகரைக்கு வந்துட்டீங்கள கவலையை விடுங்கள்..படிப்பெல்லாம் நன்றாக அதிர்ச்சி போகிறது.வீட்டில் அனைவரும் நலம் ..................... ரிலாக்ஸ்



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 7:58 pm

ஈழமகன் wrote:"என் பேர கேட்டா வயித்தில இருக்கிற பிஞ்சு குழந்தையும் சு ச்சா போகும்" எப்புடி"

அது நீங்கள் போட்டிருக்கும் படத்தை பார்த்தாளே போகுமே [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Apr 04, 2010 8:01 pm

அது சரி என்னவாம் ஒபாமா மாமா? அன்டைக்கு கோல் பண்ணேக்க சொன்னார் உங்களோட டினர் முடிச்சிட்டு வந்ததாக நான் அவரை ரொம்ப பாராட்டினன். ஏன் தெரியுமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக