ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய உறவுகள்

+12
nandhtiha
தாமு
மீனு
கோவைசிவா
செரின்
இளவரசன்
ரூபன்
amloo
paarthaa077
ராஜா
Manik
சிவா
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

புதிய உறவுகள் Empty புதிய உறவுகள்

Post by சிவா Sat Jun 20, 2009 7:25 am

ஈகரை இணையத்தை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையாக நண்பர் திரு ரூபன் அவர்களை நம் களஞ்சியத்தின் வழிநடத்துனராக நியமிக்கிறோம்..

திரு ரூபன் அவர்களுக்கு சந்தோசமான விஷயமா என்றால் இல்லை என்பதே எங்களின் கருத்து, ஏனெனில் அவரின் பொறுப்புக்கள் மேலும் அதிகமாகியுள்ளது. குதூகலம் காதல் மன்னனாகநக்கல் நாயகம் இருந்தலும் அவரின் தனித்திறமையை வெளிப்படுத்த இது மூலும் உற்சாகமளிக்கும் என்று நம்புகிறோம்..

அன்புடன்
ஈகரை குழுமம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by Guest Sat Jun 20, 2009 7:31 am

ரூபன் அவர்களை வழி நடத்துனராக நியமிப்பதில் எங்களது மனமார்ந்த

பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by Guest Sat Jun 20, 2009 9:46 am

அசத்துஙக ரூபன்சார் மகிழ்ச்சி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by Manik Sat Jun 20, 2009 10:12 am

நல்ல விசயம் தானே ரூபன் சாருக்கு இதை விட சந்தோசம் என்ன இருக்கப்போகுது. உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்தும் அன்பு அன்பு மலர் நெஞ்சம் உங்கள் மானிக் நன்றி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by ராஜா Sat Jun 20, 2009 10:54 am

வாழ்த்துக்கள் நண்பர் ரூபன். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by paarthaa077 Sat Jun 20, 2009 1:36 pm

மகிழ்ச்சி பணி இனிதே அமைய வாழ்த்துக்கள் ரூபன் சார்..... மகிழ்ச்சி
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by amloo Sat Jun 20, 2009 1:50 pm

அடடா ரூபன் அண்ணா வாழ்த்துகள்..... மகிழ்ச்சி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by ரூபன் Sat Jun 20, 2009 3:09 pm

ஆ..... நானா நான் எங்கிருக்கிறேன். நம்பவேமுடியல!! நன்றி சிவா அண்ணா. பாராட்டுக்கும் வாள்த்துக்கும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
"திரு ரூபன் அவர்களுக்கு சந்தோசமான விஷயமா என்றால் இல்லை என்பதே எங்களின் கருத்து"
இது கோஞ்சம் இடிக்குதுதான். அரசியலில இதெல்லாம் சகஜம்அப்பா ஆனால் "காதல் மன்னனாக" இது புதுசா இருக்கு!!! ரூபணுக்கு இப்படியும் ஒரு பட்டமா. பாஸ் இத மட்டும் ரகசியமா சொல்லியிருக்கலாம் பொண்ணுங்க பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்.

மீண்டும் எல்லோருக்கும் எனது நன்றிகள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by சிவா Sat Jun 20, 2009 3:31 pm

அப்பத்தான் பொண்ணுங்களுக்கு உங்க பேரைக் கேட்டாலே ஒரு கிக் இருக்கும்.. ஜொள்ளு

மன்மத ராசா மன்மத ராசான்னு கனவிலயும் நீங்கதான் இருப்பீங்க நக்கல் நாயகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by ரூபன் Sat Jun 20, 2009 3:37 pm

வேணாம் பாஸ் எனக்கு பொண்ணுங்க சகவாசம். free yaaஇருக்க விட்டுடுங்க........ ஆகா தப்பிச்சுட்டேன் எஸ்கேப்புடா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புதிய உறவுகள் Empty Re: புதிய உறவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum