புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
108 Posts - 74%
heezulia
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
3 Posts - 2%
Pampu
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
273 Posts - 76%
heezulia
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_m10வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 08, 2010 3:08 am

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார்

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Tblgeneralnews_45933169127

மதுரை : வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளும் கர்ப்பிணிகள், குறிப்பிட்ட பேட்ச் எண்ணுடைய மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது என, மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் எச்சரித்துள்ளது.

சென்னையில் காலாவதி மருந்துகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்த கோயம்பேடு 'மீனா ஹெல்த் கேர்' என்ற மருந்து ஏஜன்சியைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காலாவதியான மருந்துகளை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, மதுரையில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் கோவிந்தகுமார் தலைமையில் மருந்து ஆய்வாளர்கள், அனைத்து மருந்து கடைகளிலும், மொத்த விற்பனையாளர்கள் கிடங்குகளிலும் சோதனையிட்டனர். காலாவதியான மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீனா ஹெல்த் கேர் நிறுவனத்திடமிருந்து மதுரைக்கு காலாவதியான மருந்துகள் அனுப்பப்படவில்லை. இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில் மருந்து கடைகளில் சோதனை செய்தோம். கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் வைட்டமின் மாத்திரை (பேட்ச் எண் 720/ 5795) காலாவதியானவை என சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பேட்ச் எண் கொண்ட மாத்திரைகளை மட்டும் கர்ப்பிணிகள் வாங்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில், வேறு மாத்திரைகளை டாக்டர் அறிவுரைப்படி உட்கொள்ளலாம். மேலும், கோவையில் இருந்து மதுரைக்கு சப்ளை செய்யப்பட்ட இருமல் மருந்து (பேட்ச் எண் 0911091) தரமற்றதாக இருக்கலாம் என, எங்களுக்கு புகார் வந்தது. மொத்த மருந்து விற்பனையாளரிடம் இருந்த 100 பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். ஆய்விற்கு பிறகு தான் முழுமையாக தெரியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
காலாவதியான மருந்துகள் எவை? காலாவதி மருந்துகள் என போலீசார் தரப்பில் கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பான்மை, நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கான மருந்துகள், மல்டி விட்டமின் மாத்திரைகள், வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் மருந்துகள் மற்றும் பெண்களின் மாதவிடாய் மற்றும் கர்ப்ப கால பிரச்னைகள் தொடர்பானவை என கூறப்படுகிறது. இதில், ஜினடேக், ரினர்வ் பிளஸ், ரினர்வ் - ஜி 100, ஹோமோ - 16, கோடர்ன், ரினர்வ்லிவ், போல்டைஸ், பேன்தம் - டிஎஸ்ஆர், ஆர் - டிஎஸ்ஆர், ஜிபர் - எக்ஸ்டி சிரப் , ரினர்வ் - பிடி காப்சூல்கள், காக்னிக்ஸ் - பிடி சிரப், செட்னால் சிரப் மற்றும் அமாக்சலின் உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. குறிப்பாக, இவ்வாறு காலாவதியான மருந்துகள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதில், அதிகளவு விலை உயர்ந்த மருந்துகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, ஸ்டாக்கிஸ்ட்கள் மருந்துகளை பெற்று மருந்து கடைகளுக்கு அளிக்கின்றனர். இவ்வாறு அளிக்கப்படும் மருந்துகள் காலாவதி ஆகிவிட்டால், மீண்டும் ஸ்டாக்கிஸ்ட்கள் 35 சதவீதம் விலையை குறைத்து எடுப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் மருந்துகள் மீண்டும் உண்மையான விலையிலேயே விற்கப்படும் போது, அவர்களுக்கு முதலீடில்லாமல் நிறைந்த லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

குப்பை கொட்டுமிடங்களில் கண்காணிப்பு: காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியவர்களை கைது செய்வது குறித்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: காலாவதி மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியது தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள ஏழு பேரில் சஞ்சய்குமார், சேகர், பாஸ்கரன், பிரதீப் ஜோர்டியா, மீனாட்சி சுந்தரம் மற்றும் வெங்கடேசன் ஆகிய ஆறு பேர், முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் இன்று (நேற்று) தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் பிடிக்கப்படுவர். காலாவதியான மருந்துகள் கொட்டப்படும் குப்பை கொட்டுமிடங்களில் இருந்து மருந்துகள் மீண்டும் எடுக்கப்படாமல் இருக்க, அவை முறையாக அழிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 08, 2010 9:26 am

அறிய வேண்டிய நல்ல தகவல் சம்ஸ். பலர் மாத்திரைகளை வாங்கியவுடன் அதன் சாதகம் எதுவும் பார்க்காமல் முழுங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன்ர். இது போன்ற நபர்களுக்கு இக்கட்டுரை மிகுந்த பயனளிக்கும்...நன்றி... வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் 678642

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Aவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Aவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Tவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Hவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Iவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Rவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Aவைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 08, 2010 11:09 am

Aathira wrote:அறிய வேண்டிய நல்ல தகவல் சம்ஸ். பலர் மாத்திரைகளை வாங்கியவுடன் அதன் சாதகம் எதுவும் பார்க்காமல் முழுங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன்ர். இது போன்ற நபர்களுக்கு இக்கட்டுரை மிகுந்த பயனளிக்கும்...நன்றி... வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் 678642
சியர்ஸ் சியர்ஸ்

வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் கர்ப்பிணிகளே உஷார் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 12:05 pm

அறிய அருமையான தகவல் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக