ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மையின் செல்வன்

3 posters

Go down

நேர்மையின் செல்வன் Empty நேர்மையின் செல்வன்

Post by gayathiri Thu Apr 08, 2010 1:43 pm

இந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம் என்பது
அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் !
கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக
இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார்நேர்மையின் செல்வன் Mmr1
பேசிக்கொண்டனர் இப்படியே சந்திராவளிக்கு வயது முப்பது ஆனது அவள் தன்
கடும் தவத்தினை கலைத்தக்கொள்ளவே இல்லை. கிரஷ்ணனைத்தவிர வேறு நினைவின்றி
அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் பலித்தது
அவள்முன் சிவபெருமான் தோன்றினார்


"
சந்திராவளி உன் கடும் தவம் கண்டு மெச்சினோம். உனக்குவேண்டிய
வரத்தைக்கேட்டக்கொள்" என்றார். "ஐயனே எனது தவம் கிருஷ்ணனைக் குறித்தே
அவரைக் கணவனான அடையவே இப்படித்தவம் இயற்றுகிறேன்" என்றாள் சந்திராவளி.
"பெண்னே அது நடக்காது ஏனெனில் கிருஷ்ணன் புத்தனாக அவதரித்து
மௌனியாகிவிட்டார். ருக்மினி வேறு அவரை இணைபிரியாது இருக்கிறாள். அகவே
நீ என்னைத்திருமணம் செய்து கொள் !" என்றார் சிவன். "ஐயா இது என்ன
அநியாயம் நான் கிருஷ்ணனையே கணவனாக வரிந்து கொண்டுவிட்டேன். பிறர்
மனைவியை இச்சிப்பது முறையா? அத்திரி முணிவரின் மனைவி அனுசூயாவின் கற்பை
சோதித்துப் பட்டது போதாதா? என்னிலும் வேறு உங்கள் சோதனையா?" என்று தான்
கிருஷ்ணன் மீது கொண்ட அன்பின் வண்மையை நிறுத்தி நின்றாள்.


திடீரென சிவன் உருவத்தில் நின்ற கிருஷ்ணர் கிருஷ்ணராகக்
காட்சிகொடுத்தார்." சந்திராவளியே உன் கற்பின் சிறப்பை அறியவே
அவ்வுருவில் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். இந்தச்சமையத்தில் அங்கு
ருக்மினி தோன்றினாள். நடந்ததையும் நடக்க இருப்பதையும் உணர்ந்துகொண்ட
அவள் கிருஷ்ணன் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். உடனேயே அவ்விடத்தைவிட்டு

அகன்றோடினாள். கோபமிகுதியால் அகன்ற ருக்மினிதேவியைத்தேடி
கிருஷ்ணபரமாத்மா புறப்பட்டார். இவ்வாறு தேடிக்கொண்டே சந்திரபாகா
நதிக்கரையை அடைந்தார் கிருஷ்ணர். அங்கே ; தனது தாய்தந்தையருக்குச் சேவை
செய்துகொண்டிருந்த



பிராமணன் ஒருவனைக் கண்டார். அவனிடம்
சென்று அன்பனே நீ உன் தாய்தந்தையர் மீது கொண்டுள்ள அன்பினை மெச்சினேன்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார். உடனே அப்பிராமணன்
" தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்றான். இதற்கு" நானே
கிருஷ்ணபரமாத்மா?" என்ற பதில் கிடைத்தது. உடனே அவரை வணங்கியவனாய் இறைவனே

என் தாய்தந்தையர் நீராடிமடித்துவிட்டனர் அவர்களை வீட்டில் விட்டு
அவர்கழுக்கு வேண்டிய பணிவிடைசெய்துவிட்டு வருகிறேன் அதுவரை தாங்கள்
இவ்விடத்தில் காத்திருக்க வேண்டுகிறேன்" என்றான்.

கருணையே வடிவமான கிருஷ்ணபரமாத்மாவும்" சரி சென்றுவா நீ வரும்வரை
இவ்விடத்திலேயே காத்திருப்பேன்" என்று வாக்குக்கொடுத்து
அனுப்பிவைத்தார்.
தனது பெற்றோரை வீட்டிற்கு அழைத்துச்சென்ற பிராமணன் அவர்களுக்கு வேண்டிய
பணிவிடைகளைச் செய்து முடித்த பின்பு " அன்னையே எனக்கு வரம்
நல்குவதற்காக கிருஷ்ணபரமார்த்மா சந்திரபாகா நதிக்கரையில்
காத்திருக்கிறார். நான் சென்றுவரம் பெற்று வரட்டுமா?" என்றான். அதற்கு
இத்தாய்" மகனே நீ மட்டும் அவரை வணங்கினால் போதுமா எல்லோரும் அவரை
தரிசிக்கும் படியான ஒரு வரத்தைக் கேள்..." என்று கூறி அனுப்பிவைத்தாள்.
வரும் வளியிலேயே தன்நடை தளர அப்பிராமணன் கிருஷ்ணனை நோக்கி தன் கரங்களை
கூப்பியவாறே சமாதியடைந்தான். இதையறியாத கிருஷ்ணர் தன் பக்தனுக்காயும்
தான் கொடுத்த வாக்குறுதிக்காயும் அவ்விடத்தில் பலநாட்கள்
காத்திருந்தார்.இன்றும் இவ்வூரில் அவர் காத்திருந்த இடத்தில் அவருடைய
சிலை உள்ளதைக் காணலாம்.



தன் அடியார்கள் மீது இறைவன் அளவுகடந்த அன்பினைப் பகிர்ந்து கொள்பவன்.
என்றும் எம் கடமையினைச் சிறப்பிக்க அவனுடைய பிரசன்னம் எம் எல்லோர்
வாழ்விலும் ஒருநாள் நிச்சையம் கைகூடவே உள்ளது. உங்கள் கடமைகளை இனிதே
செய்யுங்கள் இறைவன் உங்களைத்தேடியே வருவான்..



நேர்மையின் செல்வன் Good
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

நேர்மையின் செல்வன் Empty Re: நேர்மையின் செல்வன்

Post by sathyan Thu Apr 08, 2010 1:45 pm

யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நேர்மையின் செல்வன் Empty Re: நேர்மையின் செல்வன்

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:48 pm

sathyan wrote:யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்

அடப்பாவிகளா!
என்ன இது புது ரூட்டு?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நேர்மையின் செல்வன் Empty Re: நேர்மையின் செல்வன்

Post by sathyan Thu Apr 08, 2010 1:50 pm

பிச்ச wrote:
sathyan wrote:யாராவது படிச்சிட்டு சொல்லுங்க நான் கை தட்ரன்

அடப்பாவிகளா!
என்ன இது புது ரூட்டு?


அப்பா நீயும் படிக்கல நேர்மையின் செல்வன் 677196
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நேர்மையின் செல்வன் Empty Re: நேர்மையின் செல்வன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum