புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_c10மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_m10மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_c10மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_m10மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Apr 07, 2010 4:51 pm

சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Hi_link சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை
தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே
வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில்
90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.

இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:26 pm

pgasok wrote:சென்னை : மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Hi_link சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது வைகோ பேசுகையில், பகலில் பல மணி நேரம் மின்சாரமே வருவதில்லை. மின் தடை குறித்துக் கேட்டால் ஆட்சியாளர்களும், முதல்வரும்,
அமைச்சரும் முழுக்க முழுக்கப் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் 90 சதவீத மக்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
வைகோ.இதேபோல கோவை, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.

> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை
பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற
தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.

> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)

> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில்,
மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.

இந்த படத்தை பாருங்கள்:

மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Fpnmix_54708498717

> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.

Bloody Useless Politicians & Selfish people

மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் 44296

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 6:20 pm

> பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்னுற்பத்தி பெருக்க வேண்டும்
என்ற அறிவு கிடையாது.

> கலைஞர் ஆட்ச்சியில் பல தொழிற்ச்சாலைகள் நிறுவப்பட்டதாக மார்
தட்டுகிறார்கள் (அதிகம் வெளிநாட்டு நிறுவனங்கள்). நீங்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். தொழிற்ச்சாலைகள் ஆரம்பிக்கும் போது இருபத்துநான்கு மணி
நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை
பெற்ற
பிறகு தான் தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். மக்களுக்கு, விவசாயத்திற்கு
வழங்கப்படும் மின்சாரம் இது போன்ற
தொழிற்ச்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
பின்னர் எப்படி மின்வெட்டு இல்லாமல் போகும்.

> ட்ரான்ஸ் பார்மர் (transformer) அதிக அளவு நிறுவத்தின் மூலம்
ஓரளவிற்கு லோ வோல்டேஜ் (Low voltage) பிரச்னையை தீர்க்க முடியும்.
ஆனால் அதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகாரிகள் தயார் இல்லை. (எனினும் குறைவான
உற்பத்தி இருந்தால் ஒன்றும் செய்ய இயலாது)

> ஒரு அரசியல் வாதி மாநாடு போட,பிறந்தநாள் கொண்டாட, ஊர்வலத்தில்,
இன்னும் அவரது வீட்டு தேவைகளுக்கு, கட்சி அலுவலகத்திற்கு, மேம்பாலத்தை
திறந்துவைக்க, எம்.எல்.ஏக்கள் செல்லாதா சட்டமன்றத்தில்,
மின்விளக்கு அலங்காரம் என்ற பெயரில் அதிக அளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறது.

இந்த படத்தை பாருங்கள்:

மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் Fpnmix_54708498717

> கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.

Bloody Useless Politicians & Selfish people

மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் 44296[/quote]

தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 08, 2010 11:16 am

manoj_23 wrote:
தங்கள் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்
மின் சிக்கனத்திற்கு 120 வோல்ட் மற்றும் 5 வோல்ட் பயன்படுத்தும் முறை இந்திய முழுவதும் கொண்டுவந்தால் மின் பற்றாக்குறையே இருக்காது.திரு பிச்சை

120 வோல்ட் சரி, 5 வோல்ட் முறை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். (CFL Lapmps பத்தி சொல்றீங்களா?)

மேலும் சூரிய ஒளியை பயன்படுத்தி (சோலார் சிஸ்டம்) ஓரளவு மின்சாரத்தை நாமே
உற்பத்தி செய்ய இயலும். அதற்க்கு அரசு ஒவ்வொருவருக்கும் மானியம்
வழங்கினால் கூட, மின் வெட்டு பிரச்னையை எளிதில் எதிர்கொள்ளலாம்.

தல இதெல்லாம் ஏன் தல இந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புரிய
மாட்டது.நாம தான் நேரடியா இறங்கி போராடனும் போலருக்கு.

நேதாஜி
போட்டோ வெச்சிருக்கீங்க.I.N.A மாதிரி T.D.A (Tamilnadu Development
Army)ஆரம்பிக்கிறீங்களா? நானும் வாறேன்!
மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் 154550 மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம் 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக