ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:08 pm

சென்னை மயிலாப்பூர், டி.ஜி.பி., அலுவலகம் அருகில் தடயவியல் ஆய்வு மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள போலீஸ் ரேடியோ அலுவலகத்தில், தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர்
உத்தண்டராயன் (56). இவர், சமீபத்தில் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.சென்னை அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக இருந்தவர் மயிலாப்பூரை சேர்ந்த வசந்தா(42). இவர், கடந்த 23ம் தேதி, தொழில்நுட்பப்
பிரிவு ஐ.ஜி., லட்சுமி பிரசாத்திடம், இன்ஸ்பெக்டர் உத்தண்டராயன் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரை, உத்தண்டராயன் தனக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னை வந்த உத்தண்டராயனை, மயிலாப்பூர்,அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.ஏற்கனவே, சென்னை நகரில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஐ.சி.எப்., இன்ஸ்பெக்டர்கள் இருவர் என மூவர்,
லஞ்ச புகாரில் சிக்கியுள்ள நிலையில், தற்போது தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர், 'செக்ஸ் டார்ச்சர்' புகாரில் கைதாகியுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:10 pm

ச்ச என்ன கொடுமை இது, பாவம் அவங்களே வாழ்கையில எவ்வளவு கஷ்டப்படுறாங்க. அவங்களையும் விட்டு வைக்கல.வேலியே பயிரை மேயிது. கல்லுக்கு சேலை கட்டினால் கூட

விடமாட்டார்கள் போலிருக்கு, காமக்கொடுரார்கள்............ துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by மனோஜ் Thu Apr 08, 2010 1:16 pm

தகவல் வேதனையை தந்தது
தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:20 pm

உண்மைதான்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by மனோஜ் Thu Apr 08, 2010 1:22 pm

சர உங்கள் ஊரில் கரெண்ட் கட் இல்ல போல


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:23 pm

இங்க கரண்ட் கட்டுன்னா என்னனு தெரியாது. நான் இப்போ இருக்குறது சவுதியில


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by மனோஜ் Thu Apr 08, 2010 1:26 pm

எங்களுக்கு இப்ப புல் டே சட் டோவ்ன்
ஆதலால் மாலையில் சந்திப்போம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by sathyan Thu Apr 08, 2010 1:27 pm

பிச்ச wrote:ச்ச என்ன கொடுமை இது, பாவம் அவங்களே வாழ்கையில எவ்வளவு கஷ்டப்படுறாங்க. அவங்களையும் விட்டு வைக்கல.வேலியே பயிரை மேயிது. கல்லுக்கு சேலை கட்டினால் கூட

விடமாட்டார்கள் போலிருக்கு, காமக்கொடுரார்கள்............ துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667
இதற்க்கு பொறுப்பு ஏற்று மைனாரிட்டி தி மு க அரசாங்கம் பதவி விலகனும்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:29 pm

manoj_23 wrote:எங்களுக்கு இப்ப புல் டே சட் டோவ்ன்
ஆதலால் மாலையில் சந்திப்போம்

நல்லது. மாலை சந்திப்போம்.
எதுவாயினும் போஸ்ட் (reply) அல்லது தனிமெயில்
செய்துவிடுங்க. நான் இரவு பதில் தருகிறேன்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by சரவணன் Thu Apr 08, 2010 1:30 pm

sathyan wrote:
பிச்ச wrote:ச்ச என்ன கொடுமை இது, பாவம் அவங்களே வாழ்கையில எவ்வளவு கஷ்டப்படுறாங்க. அவங்களையும் விட்டு வைக்கல.வேலியே பயிரை மேயிது. கல்லுக்கு சேலை கட்டினால் கூட

விடமாட்டார்கள் போலிருக்கு, காமக்கொடுரார்கள்............ துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667 துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது 56667
இதற்க்கு பொறுப்பு ஏற்று மைனாரிட்டி தி மு க அரசாங்கம் பதவி விலகனும்

அம்மாவோட புகைபடத்த இணைத்து பதில் தந்திருக்கலாம்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது Empty Re: துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  என்னா தில்லு... போலீஸ் ஸ்டேசனுக்கு போன போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» செக்ஸ் வீடியோ தொடர்பில் இருவர் கைது, போலீஸ்
» ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum