ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ruban1 I introduced my self!!!!!!!!!!!

+3
சிவா
ரூபன்
mathu18
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by mathu18 Sat 20 Jun 2009 - 1:44

நான் மதுமிதா மதுரையில் பிறந்து அங்கு படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்
இணையதளம் பொழுது போக்கையும் மீறி என் வாழ்வாகி விட்டது.....இன்றுதான்
எனக்கு களஞ்சியம் அறிமுகமானது...இன்றே உறுப்பினர் ஆகிவிட்டேன்,,,,
8) 8) 8)
இங்கு அழைத்த ரூபனுக்கு நன்றி!!!
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 20/06/2009

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by ரூபன் Sat 20 Jun 2009 - 1:46

வாருங்கள் மது உங்களை எங்கள் ஈகரைத்தளம் அன்புடன் வரவேற்கிறது.
நல்ல பயன் உள்ள பல ஆக்கங்கள் உள்ளன வந்து பயன் பெறுங்கள்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by சிவா Sat 20 Jun 2009 - 7:18

வணக்கம் மதுரை மதுமிதா!!!
ஈகரை இணையத்தில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இங்குள்ள பதிவுகள் உங்களுக்கு நிறைவளிக்கும் என நம்புகிறோம்.
அதுபோல் அனைவருக்கும் உங்களின் படைப்புக்களை தந்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

அன்புடன்
ஈகரை குழுமம்.

ரூபன் கொஞ்சம் விவகாரமான அளாச்சே!!
எப்படி, அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா கண்ணடி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by ரூபன் Sat 20 Jun 2009 - 7:37

ஆட்டுப் பாலை வேணும்னா சந்தேகப்படலாம் இந்த ரூபன சந்தேகிக்கலாமா!!!!!!!!!!????
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by சிவா Sat 20 Jun 2009 - 7:44

போட்டோவ பார்க்கும் முன்னர் ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ன்னு நெனச்சேன்,
போட்டோவ பார்த்த பிறகு தான் தெரிகிறது பிளே பாய் பத்திரிக்கையின் ஆசிரியரே நீங்கள் தான் என்று!!!


[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by Guest Sat 20 Jun 2009 - 8:34

ரூபன்சார் ஒ௫ நல்லவரே, பொறுமைசாலி
avatar
Guest
Guest


Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by thesa Sat 20 Jun 2009 - 9:15

வருக வருக மது அவர்களே அன்பு மலர்
நீங்கள் ஈகரை குடும்பத்தில் இணைந்ததற்கு நன்றி நன்றி ..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by thesa Sat 20 Jun 2009 - 9:15

மு௫கனடிமை wrote:ரூபன்சார் ஒ௫ நல்லவரே

அப்படியா :!: :!: :!: :!: :!:
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by Guest Sat 20 Jun 2009 - 9:19

thesa wrote:
மு௫கனடிமை wrote:ரூபன்சார் ஒ௫ நல்லவரே

அப்படியா :!: :!: :!: :!: :!:

ஆமாங்றேன்!

வேணும்னா அவர்ட்டயே கேட்டு பாப்போம்
avatar
Guest
Guest


Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by thesa Sat 20 Jun 2009 - 9:23

பார்ப்போம் ஒன்னும் புரியல ...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Back to top Go down

Ruban1 I introduced my self!!!!!!!!!!! Empty Re: Ruban1 I introduced my self!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum