புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயில்லாத காதல்…
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
First topic message reminder :
நீயில்லாத காதல்…
நெருப்பைச் சுற்றும்
நெருப்பைச் சுற்றும்
விட்டில் பூச்சியாய்
உன்னைச் சுற்றியே
அலைந்தேன்
அருகாமையே போதுமென்று
ஆயுளையும் கழித்தேன்
அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அதற்கு
தண்டனையாக
எரித்துவிட்டாயே
என்னை…
என்னருகாமை
உனக்கு புரியாது
உன்னை
நான்தானே
நேசித்தேன்…
உன்னைச் சுற்றியே
அலைந்தேன்
அருகாமையே போதுமென்று
ஆயுளையும் கழித்தேன்
அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அதற்கு
தண்டனையாக
எரித்துவிட்டாயே
என்னை…
என்னருகாமை
உனக்கு புரியாது
உன்னை
நான்தானே
நேசித்தேன்…
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
சபீர் wrote:அருமையாக உள்ளது தொடருங்கள்
அன்பான நள்றிகள்..
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
ஹனி wrote:
அன்பான நள்றிகள்..
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
கலை wrote:மனதை நெருடிய ஒருதலைக்காதல்...அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
இந்த வரிகள் மனதைச் சிதைத்தது...
உங்கள் மனதை சிதைக்கும் என்று நான் எண்ணவில்லை..
மன்னிக்கவும்…ஏதோ ஒரு மனநிலையில் எழுதிவிட்டேன்....
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
இளமாறன் wrote:Malaimagal wrote:நீயில்லாத காதல்…
நெருப்பைச் சுற்றும்விட்டில் பூச்சியாய்
உன்னைச் சுற்றியே
அலைந்தேன்
அருகாமையே போதுமென்று
ஆயுளையும் கழித்தேன்
அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அதற்கு
தண்டனையாக
எரித்துவிட்டாயே
என்னை…
என்னருகாமை
உனக்கு புரியாது
உன்னை
நான்தானே
நேசித்தேன்…
அழகான கவிதை மலைமகள்
நேசித்தேன்.. நேசிப்பேன்
நீ தண்டனை கொடுத்தாலும்
நன்றி தோழனே...இனியநன்றிகளுடன்…
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
அப்புகுட்டி wrote:கலை wrote:மனதை நெருடிய ஒருதலைக்காதல்...அழித்துவிடுவாய்
என்று தெரியாமல்
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
இந்த வரிகள் மனதைச் சிதைத்தது...
எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை இருந்தாலும் உங்கள் சந்தோசத்துக்காக நானும் இணைஞ்சுகிறேன் சரியா...
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
பாரதிப்பிரியன் wrote:நெஞ்சைத்தாக்கும் வரிகள், பலமான சிந்தனை..
எனக்கும் பிடித்த வரிகள் இவை,
அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்
அன்பான நன்றிகளுடன்...
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
valippokkan wrote:அருமைக் கவிதை அருகாமையின் ஆதங்கம் கருகியமை தாக்கத்தைத் தந்தது தொடர்ந்திடுங்கள்
மிக்க நன்றிகள்…நிட்சயமாக முடிந்தவரை முயற்சிப்பேன்…
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
kalaimoon70 wrote:மலைமகள் தந்த கவிதை அருமை .தொடருங்கள்!
இனியநன்றிகளுடன்…
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Aathira wrote:நெஞ்சைத்தாக்கும் வரிகள், பலமான சிந்தனை..
எனக்குப் பிடித்த வரிகள் இவை, அருமை மலை(கலை)மகள்
//அன்பின் சூட்டில்
அறிவையும்
இழந்தேன்//
அன்பைவிட இந்த உலகில் சக்திவாய்ந்தது எதுவாக இருக்க முடியும்....அறிவும் தோற்றுவிடுகிறது...எல்லை மீறத்தூண்டுவதும் இந்த அன்பு தானே...நன்றி சகோதரி...
- selvamuthukumaranபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 26/03/2010
மனதை கொள்ளை கொள்ளும் வரிகள்.... அருமை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3