ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

+9
Tamilzhan
உதயசுதா
சிவா
ரிபாஸ்
சாந்தன்
சபீர்
ராஜா
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 10:30 am

First topic message reminder :

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Old+age

வாழ்க்கை ஒரு தவம் போன்றது!
அதிலும் இளமை என்பது
ஆராதிக்கப்படவேண்டியது!
ஒரு இனம் புரியாத தேடல்களோடு
வசந்தம் என்பதைப் புரிந்துகொண்ட
பருவ காலங்கள் மீண்டும்
அரங்கேறாத நாட்களில் - அந்த
இன்ப நினைவுகளில் நீந்தும் போது
தெளிவாகிறது....
ஒரு முழுமையான புரிதலோடுதான்
நாம் கடந்து வந்த பாதைகள்
நம்மோடு பயணித்திருக்கின்றன!
இதனை மீண்டும் உற்று நோக்கும் போது,
நீலமலைகள் வெள்ளி அருவிகளை
கொஞ்சும் சலங்கைகளாக
அணிந்திருக்கும் தோற்றமாக
நமது வாழ்க்கை சித்திரம்
தோற்றமளிக்கிறது!
ஆனால் பலரும் பார்க்க வேண்டுமென்று
சித்திரத்தை மாட்டி வைக்க.....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
நல்லதொரு சுவற்றை!
.

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by ராஜா on Thu Apr 08, 2010 10:41 am; edited 2 times in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by சிவா Thu Apr 08, 2010 11:19 am

படமும் கவிதையும் அருமை.


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by உதயசுதா Thu Apr 08, 2010 11:24 am

அருமையான கவிதை ஐயா.வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Uதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Dதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Yதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Sதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Uதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Dதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Hதேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by Tamilzhan Thu Apr 08, 2010 11:27 am

அருமையான கவிதை...! தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 678642 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 678642 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 678642


அருமையான கவிதை ஐயா.வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.


உங்க போட்டோதானே போட்டு இருக்காரூ பின்ன எதுக்கு வாழ்த்தயதில்லைனு சொல்றிங்க...? தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by மனோஜ் Thu Apr 08, 2010 11:48 am

"ஒரு முழுமையான புரிதலோடுதான்
நாம் கடந்து வந்த பாதைகள்
நம்மோடு பயணித்திருக்கின்றன!
இதனை மீண்டும் உற்று நோக்கும் போது,"

என் நெற்றி புருவங்களை சுருக்கிய உயர்த்திய வரிகள்!!


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by சிவா Thu Apr 08, 2010 11:49 am

manoj_23 wrote:"ஒரு முழுமையான புரிதலோடுதான்
நாம் கடந்து வந்த பாதைகள்
நம்மோடு பயணித்திருக்கின்றன!
இதனை மீண்டும் உற்று நோக்கும் போது,"

என் நெற்றி புருவங்களை சுருக்கிய உயர்த்திய வரிகள்!!

வயதாகி விட்டாலே நெற்றியில் சுருக்கம் விழத்தானே செய்யும்!


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by நிலாசகி Thu Apr 08, 2010 2:17 pm

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by ஹாசிம் Thu Apr 08, 2010 2:21 pm

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by இளமாறன் Thu Apr 08, 2010 2:22 pm

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
நல்லதொரு சுவற்றை!
.
தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! - Page 2 Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum