ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

+9
Tamilzhan
உதயசுதா
சிவா
ரிபாஸ்
சாந்தன்
சபீர்
ராஜா
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 10:30 am

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Old+age

வாழ்க்கை ஒரு தவம் போன்றது!
அதிலும் இளமை என்பது
ஆராதிக்கப்படவேண்டியது!
ஒரு இனம் புரியாத தேடல்களோடு
வசந்தம் என்பதைப் புரிந்துகொண்ட
பருவ காலங்கள் மீண்டும்
அரங்கேறாத நாட்களில் - அந்த
இன்ப நினைவுகளில் நீந்தும் போது
தெளிவாகிறது....
ஒரு முழுமையான புரிதலோடுதான்
நாம் கடந்து வந்த பாதைகள்
நம்மோடு பயணித்திருக்கின்றன!
இதனை மீண்டும் உற்று நோக்கும் போது,
நீலமலைகள் வெள்ளி அருவிகளை
கொஞ்சும் சலங்கைகளாக
அணிந்திருக்கும் தோற்றமாக
நமது வாழ்க்கை சித்திரம்
தோற்றமளிக்கிறது!
ஆனால் பலரும் பார்க்க வேண்டுமென்று
சித்திரத்தை மாட்டி வைக்க.....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
நல்லதொரு சுவற்றை!
.

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by ராஜா on Thu Apr 08, 2010 10:41 am; edited 2 times in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by Aathira Thu Apr 08, 2010 10:35 am

ஒரு முழுமையான புரிதலோடுதான்
நாம் கடந்து வந்த பாதைகள்
நம்மோடு பயணித்திருக்கின்றன!
இதனை மீண்டும் உற்று நோக்கும் போது,
நீலமலைகள் வெள்ளி அருவிகளை
கொஞ்சும் சலங்கைகளாக
அருமையான் கவிதை....வரிகள்... ஏன் ஆங்கிலப்பெயர்??!! தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 154550


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Tதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Hதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Iதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Rதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 10:41 am

தலைப்பு டைப் செய்யும் போது தமிழுக்கு மாறவில்லை. மேலும் டைப் செய்து copy பண்ணினாலும் இப்போதெல்லாம் மாறவில்லை. மோகன்தாஸ் வழி சொல்லியும் முடியவில்லை. ஏனோ?
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by ராஜா Thu Apr 08, 2010 10:42 am

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by Aathira Thu Apr 08, 2010 10:45 am

ராஜா wrote:தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,

கேட்டுவிட்டு மாற்றலாம் என்றுதான் கேட்டேன்...ஒரு வேளை விரும்பி வைத்திருப்பாரோ என்று.... ந்னறி ராஜா.. தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 154550


தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Tதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Hதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Iதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Rதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Aதேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by சபீர் Thu Apr 08, 2010 10:45 am

ராஜா wrote:தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,
ஆரம்பிசிடிங்களா சிரி சிரி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by ராஜா Thu Apr 08, 2010 10:48 am

சபீர் wrote:
ராஜா wrote:தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,
ஆரம்பிசிடிங்களா சிரி சிரி
தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_smile இதுக்கு தான் நான் பண்ணுற எதையும் சொல்லுறதே இல்லை , தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by சாந்தன் Thu Apr 08, 2010 11:09 am

ராஜா wrote:
சபீர் wrote:
ராஜா wrote:தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,
ஆரம்பிசிடிங்களா சிரி சிரி
தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_smile இதுக்கு தான் நான் பண்ணுற எதையும் சொல்லுறதே இல்லை , தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 230655

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 359383 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 359383 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 359383 தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 11:17 am

நன்றி ஆத்திர , ராஜா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by ரிபாஸ் Thu Apr 08, 2010 11:17 am

ராஜா wrote:தேடிக்கொண்டிருக்கிறேன்......!! 678642 ... பரவாயில்லை , நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் . ஐயா தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Icon_lol ,


சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தேடிக்கொண்டிருக்கிறேன்......!! Empty Re: தேடிக்கொண்டிருக்கிறேன்......!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum