ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

+3
kalaimoon70
Aathira
ரிபாஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by ரிபாஸ் Thu Apr 08, 2010 9:50 am

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by Aathira Thu Apr 08, 2010 10:22 am

இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு
இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த
விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி 154550 மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி 733974 மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி 154550


மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Aமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Aமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Tமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Hமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Iமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Rமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Aமனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by kalaimoon70 Thu Apr 08, 2010 10:32 am

ரிபாஸ் wrote:மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலில் இவர்கள் பூமியில் இருக்கும் மனிதர்களை கொல்லாமல் இருக்கட்டும்,
அப்புறம் மேல குடியேற்றம் நடக்கட்டும் ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by சரவணன் Thu Apr 08, 2010 11:22 am

அறிய தகவல் நன்றி.

பூமிய ஒருவழி படுத்திட்டாங்க இப்ப நிலவுக்கு குறி வெக்கிராங்களா? நிலவாவது
விட்டு வைங்கப்பா.
அதையும் ஒரு வழி பண்ணி நிறைய பேர கவிதை எழுத முடியாதபடி செய்திடாதிங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by ரிபாஸ் Thu Apr 08, 2010 11:23 am

பிச்ச wrote:அறிய தகவல் நன்றி.

பூமிய ஒருவழி படுத்திட்டாங்க இப்ப நிலவுக்கு குறி வெக்கிராங்களா? நிலவாவது
விட்டு வைங்கப்பா.
அதையும் ஒரு வழி பண்ணி நிறைய பேர கவிதை எழுத முடியாதபடி செய்திடாதிங்க.

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by வேணு Fri May 07, 2010 6:52 pm

சீக்கிரமா போய் ஒரு நூறு ஏக்கரை வளச்சி போடணுங்க ...... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by சிவா Fri May 07, 2010 6:56 pm

வேணு wrote:சீக்கிரமா போய் ஒரு நூறு ஏக்கரை வளச்சி போடணுங்க ...... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol

நீங்க என்ன அரசியல்வியாதியா?


மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by வேணு Fri May 07, 2010 7:06 pm

சிவா wrote:
வேணு wrote:சீக்கிரமா போய் ஒரு நூறு ஏக்கரை வளச்சி போடணுங்க ...... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol

நீங்க என்ன அரசியல்வியாதியா?

சந்திர மண்டலத்துக்கு CM ஆவதுதான் கனவு தல .......
நான் CM ஆனால் நீங்கதான் துணை முதல்வர் சரியா ........... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by சிவா Fri May 07, 2010 7:12 pm

வேணு wrote:
சிவா wrote:
வேணு wrote:சீக்கிரமா போய் ஒரு நூறு ஏக்கரை வளச்சி போடணுங்க ...... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol

நீங்க என்ன அரசியல்வியாதியா?

சந்திர மண்டலத்துக்கு CM ஆவதுதான் கனவு தல .......
நான் CM ஆனால் நீங்கதான் துணை முதல்வர் சரியா ........... மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_lol

உங்க டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு!!! மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Icon_cheers


மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by அப்புகுட்டி Fri May 07, 2010 7:20 pm

கூட்டணிகள் வைப்பீர்களா?


மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி Empty Re: மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum