புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
என்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_lcapஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_voting_barஎன்னோட சமையலுப் “பா” - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னோட சமையலுப் “பா”

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Apr 08, 2010 5:13 am

First topic message reminder :

நீண்ட நாட்களாக நான் எப்போதாவது செய்யும் சமையலை உங்களிற்கும் சொல்லித்தரலாம் என்று எண்ணம் இருந்தது. இன்று ஒரு சமையல் சொல்கின்றேன் நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதனை மறக்காமல் சொல்லவேண்டும் சரியா...? ரெடியா...?

ப...பா.... பப்படம் “பா”

தேவையான பொருட்கள்

1) அடுப்பு
2)நெருப்பு
3)பாத்திரம்
4)கரண்டி
5)எண்ணெய்(நல்லெண்ணை/தேங்காய் எண்ணை)
6)அப்பளம்
7)நீங்கள்

செய்முறை

முதலில் நீங்கள் அடுப்பைப் பற்ற வைக்கவேண்டும் பின்னர் அடுப்பின்மீது நெருப்பில் பாத்திரத்தினை வைத்து பாத்திரத்தினுள் எண்ணெய் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும் கொதித்து விட்டதா என்று கையெல்லாம் வைத்துப் பார்க்கக் கூடாது சின்னதா அப்பளத்தை உடைத்துப் போடுங்கள் அப்பளம் பொரிந்தால் கொதித்து விட்டது என்று அர்த்தம்.
பின்னர் கொதிக்கும் எண்ணெயில் அப்பளத்தினைப் போட்டு கரண்டியால புரட்டிப் புரட்டிப் போட்டு அப்பளம் பொன்னிறமாகும்போது எண்ணையில் இருந்து எடுக்கவும் பின்னர் அப்பளத்தினை சோற்றுடனோ அல்லது அதைத் தனியாகவோ பரிமாறலாம். சட்ணி அல்லது சம்பலுடனும் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்...!
என்ன செய்து பார்ப்பீர்கள் தானே. ஏதும் சந்தேகமிருப்பின் தயங்காது கேளுங்கள்
.

பாத்திரத்தில் லெண்ணையிட்டு வெந்தணலில் பொங்கிடவே
பார்த்துக்கை சுட்டிடா தப்பளத்தைப் - பூவெனப்
பொன்னிறமாய் யாகிவரும் போததனைக் காத்தெடுத்துத்
தன்வாயிற் சேர்த்தமுதோ டுண்!
என்னோட சமையலுப் “பா” - Page 2 755837 என்னோட சமையலுப் “பா” - Page 2 Icon_lol

என்னோட சமையலுப் “பா” - Page 2 P8050237

என்னோட சமையலுப் “பா” - Page 2 755837 என்னோட சமையலுப் “பா” - Page 2 Icon_lol

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என்னோட சமையலுப் “பா” - Page 2 Avatar15523pf0

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 08, 2010 9:29 am

மண்டையில் அடித்துவிட்டு தப்பித்து ஓடுகிறேன் தல.......
திருப்பி கொடுத்துவிட்டால் என்ன செய்ய ......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 9:35 am

வேணு wrote:மண்டையில் அடித்துவிட்டு தப்பித்து ஓடுகிறேன் தல.......
திருப்பி கொடுத்துவிட்டால் என்ன செய்ய ......

அடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடுவதுதான் வீரனுக்கும் அழகா?

என்னோட சமையலுப் “பா” - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 08, 2010 9:38 am

சிவா wrote:
வேணு wrote:மண்டையில் அடித்துவிட்டு தப்பித்து ஓடுகிறேன் தல.......
திருப்பி கொடுத்துவிட்டால் என்ன செய்ய ......

அடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடுவதுதான் வீரனுக்கும் அழகா?

என்னோட சமையலுப் “பா” - Page 2 961517 என்னோட சமையலுப் “பா” - Page 2 961517 என்னோட சமையலுப் “பா” - Page 2 961517

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:34 pm

சட்னி அல்லது சாம்பலுடன் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்...!

O M G ! ஐயோ ! சாம்பலுடன் அப்பளம? என்ன ரசனை (taste ) இது?

any how அருமை யான விளக்கம் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:38 pm

சிவா wrote:எனக்கு உங்களின் இந்த சமையல் குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது பாலன். மேலும் சுடுநிர் வைப்பதெப்படி? முட்டை அவிப்பது எப்படி போன்ற பயனுள்ள சமையல் குறிப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- சொந்த சமையலால் நொந்த சிவா!

கவலை படாதீர்கள் சிவா,

நானிருக்கிறேன் புன்னகை சுடு நீர் வைக்க நான் கற்று தருகிறேன் . மற்றது எனக்கு தெரியாது . நோகாமல் பூரா சமையல் செயவும் சொல்லித்தருகிறேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 24, 2010 3:46 pm

krishnaamma wrote:
சிவா wrote:எனக்கு உங்களின் இந்த சமையல் குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது பாலன். மேலும் சுடுநிர் வைப்பதெப்படி? முட்டை அவிப்பது எப்படி போன்ற பயனுள்ள சமையல் குறிப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- சொந்த சமையலால் நொந்த சிவா!

கவலை படாதீர்கள் சிவா,

நானிருக்கிறேன் புன்னகை சுடு நீர் வைக்க நான் கற்று தருகிறேன் . மற்றது எனக்கு தெரியாது . நோகாமல் பூரா சமையல் செயவும் சொல்லித்தருகிறேன்.

நன்றி தோழி!

என்னோட சமையலுப் “பா” - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon May 24, 2010 4:29 pm

அப்படியே அடுப்பை எப்படி பற்ற வைப்பது .......
தீ குச்சியை எப்படி............... என்றெல்லாம் மறக்காம சொல்லுங்க மேடம்
.........

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 10:57 pm

வேணு wrote:அப்படியே அடுப்பை எப்படி பற்ற வைப்பது .......
தீ குச்சியை எப்படி............... என்றெல்லாம் மறக்காம சொல்லுங்க மேடம்
.........

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 29, 2010 10:34 am

என்னோட சமையலுப் “பா” - Page 2 168300 என்னோட சமையலுப் “பா” - Page 2 168300 என்னோட சமையலுப் “பா” - Page 2 168300

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 29, 2010 10:39 am

வளிபோக்கரே கொஞ்சம் அப்பளத்தை கருகாமல் சுட்டு எடுத்தால் இன்னும் நல்ல இருக்கும்ல....
சிவா அண்ணா சுடுநீர் வைப்பது பற்றி நான் மாநாடு கூட்டி விரைவில் கற்று தருகிறேன் நம் ஈகரை உறுப்பினர்களுக்கு

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக