ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ....வந்துவிட்டாள்.

+4
ரிபாஸ்
கலைவேந்தன்
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
8 posters

Go down

இதோ....வந்துவிட்டாள். Empty இதோ....வந்துவிட்டாள்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 07, 2010 11:30 pm

இதோ....வந்துவிட்டாள். SF12-8600



குளத்தில் மொட்டவிழ்ந்த நிலையில்
அல்லிமலர் கூட்டம்!
வெண்மையில் எங்களுக்கு நிகர் யாருமில்லையென
நீந்தி சிறகடிக்கும் அன்னப்பறவைகள்!
குளக்கரையில் எண்ணங்களை ஈர்க்கும்
கொன்றையின் வண்ண மலர்களின் தூறல்கள்!
இருப்பினும் நினைவலைகளில்
அவளின் வருகைக்கான
காத்திருப்பு
பாய்மரக் கப்பலாய்....
நங்கூரம் பாய்ச்சாமல்
தத்தளிக்கிறது!
இதோ... வந்துவிட்டாள்......
என்னை அழைத்துச்செல்ல.....
ஒரு விசைப்படகோடு!


........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by சிவா Wed Apr 07, 2010 11:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இதோ....வந்துவிட்டாள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by கலைவேந்தன் Wed Apr 07, 2010 11:38 pm

அருமை அருமை,,, பாராட்ட சொற்களில்லை.. நன்றி ஐயா...! இதோ....வந்துவிட்டாள். 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 08, 2010 10:13 am

கவிதையை பாராட்டிய அனைவர்க்கும் நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by ரிபாஸ் Thu Apr 08, 2010 10:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதோ....வந்துவிட்டாள். Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by Aathira Thu Apr 08, 2010 10:17 am

அருமையான படைப்பு நண்பரே.. இதோ....வந்துவிட்டாள். 678642 இதோ....வந்துவிட்டாள். 154550


இதோ....வந்துவிட்டாள். Aஇதோ....வந்துவிட்டாள். Aஇதோ....வந்துவிட்டாள். Tஇதோ....வந்துவிட்டாள். Hஇதோ....வந்துவிட்டாள். Iஇதோ....வந்துவிட்டாள். Rஇதோ....வந்துவிட்டாள். Aஇதோ....வந்துவிட்டாள். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by அசோகன் Thu Apr 08, 2010 10:23 am

இதோ....வந்துவிட்டாள். 677196 இதோ....வந்துவிட்டாள். 677196 இதோ....வந்துவிட்டாள். 677196
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by சபீர் Thu Apr 08, 2010 10:26 am

Kaa Na Kalyanasundaram wrote:இதோ....வந்துவிட்டாள். SF12-8600



குளத்தில் மொட்டவிழ்ந்த நிலையில்
அல்லிமலர் கூட்டம்!
வெண்மையில் எங்களுக்கு நிகர் யாருமில்லையென
நீந்தி சிறகடிக்கும் அன்னப்பறவைகள்!
குளக்கரையில் எண்ணங்களை ஈர்க்கும்
கொன்றையின் வண்ண மலர்களின் தூறல்கள்!
இருப்பினும் நினைவலைகளில்
அவளின் வருகைக்கான
காத்திருப்பு
பாய்மரக் கப்பலாய்....
நங்கூரம் பாய்ச்சாமல்
தத்தளிக்கிறது!
இதோ... வந்துவிட்டாள்......
என்னை அழைத்துச்செல்ல.....
ஒரு விசைப்படகோடு!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

ரொம்ப அருமையான வரிகள் இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by ஹனி Thu Apr 08, 2010 11:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இதோ....வந்துவிட்டாள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இதோ....வந்துவிட்டாள். Empty Re: இதோ....வந்துவிட்டாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum