ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை ஒரு பார்வை!

+11
வேணு
anandkce
balakarthik
krishnaamma
ரிபாஸ்
Aathira
அப்புகுட்டி
சிவா
கலைவேந்தன்
Tamilzhan
kalaimoon70
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty தோசை ஒரு பார்வை!

Post by kalaimoon70 Wed Apr 07, 2010 9:33 pm

First topic message reminder :

தோசை ஒரு பார்வை! - Page 3 P1000752



அரிசியும் உளுந்தும் கலப்படம்,

வெந்தியமும் சேர்ந்து அரைக்கப்படும்,

சோடாப்பும்,உப்பும் இணைக்கப்படும்,

புளித்த மாவாய் மாற்றப்படும்,

கல்லில் ஊற்றி தோசை வார்க்கப்படும்,

கறி குருமாவுக்கு தோசைகள் வசப்படும்,

வாரத்தில் இருமுறை வீட்டில் தரப்படும் ,

அம்மா தரும் தோசைக்கு, ஈடு
இணையில்லை
என சொல்லப்படும்!


Last edited by kalaimoon70 on Wed Apr 07, 2010 9:34 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by வேணு Mon May 24, 2010 4:41 pm

krishnaamma wrote:

" தோசை யம்மா தோசை
அம்மா செஞ்ச தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து செஞ்ச தோசை

அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒன்னு
எனக்கு மட்டும் மசால் தோசை அஞ்சு .....

திங்க திங்க ஆசை

தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_lol தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_lol தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_lol தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_lol தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_lol


How is this? தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_smile
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by சரவணன் Mon May 24, 2010 4:50 pm

krishnaamma wrote:இந்த தோசை கவிதை யை பார்த்ததும் சின்ன வயதில் படிய தோசை பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது.

" தோசை யம்மா தோசை
அம்மா செஞ்ச தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து செஞ்ச தோசை

அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒன்னு

திங்க திங்க ஆசை
இன்னும் கேட்டா பூசை " hahahaha
மகிழ்ச்சி
How is this? தோசை ஒரு பார்வை! - Page 3 Icon_smile

சூப்பர் , இதை அப்படியே சிறுவர் பாடலுக்கு ........
அட அதாங்க காப்பி - பேஸ்ட்டு


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by ரிபாஸ் Mon May 24, 2010 5:15 pm

எப்ப தெருவிங்க ஜி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தோசை ஒரு பார்வை! - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by krishnaamma Mon May 24, 2010 10:59 pm

balakarthik wrote:

இந்த பாட்ட சரியா சொல்லாததால ஒரு நாள் பட்டினி இருந்தது எனக்கு தான் தெரியும்

அட பாவமே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by krishnaamma Mon May 24, 2010 11:03 pm

பிச்ச wrote:
சூப்பர் , இதை அப்படியே சிறுவர் பாடலுக்கு ........
அட அதாங்க காப்பி - பேஸ்ட்டு

போட போச்சு. உங்க thread ல் போடலாமா? தனி யாக ஆரம்பிக்கனுமா? சொலுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 24, 2010 11:06 pm

kalaimoon70 wrote:
தோசை ஒரு பார்வை! - Page 3 P1000752



அரிசியும் உளுந்தும் கலப்படம்,

வெந்தியமும் சேர்ந்து அரைக்கப்படும்,

சோடாப்பும்,உப்பும் இணைக்கப்படும்,

புளித்த மாவாய் மாற்றப்படும்,

கல்லில் ஊற்றி தோசை வார்க்கப்படும்,

கறி குருமாவுக்கு தோசைகள் வசப்படும்,

வாரத்தில் இருமுறை வீட்டில் தரப்படும் ,

அம்மா தரும் தோசைக்கு, ஈடு
இணையில்லை
என சொல்லப்படும்!


நன்றி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by சம்சுதீன் Mon May 24, 2010 11:18 pm

தோசை கவிதை அருமை நண்பரே தோசை ஒரு பார்வை! - Page 3 677196 தோசை ஒரு பார்வை! - Page 3 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by சபீர் Mon May 24, 2010 11:28 pm

என் நண்பனில் கண்னில் ஏதோ கலப்படம் பட்டுவிட்டதுபோல


அருமை வரிகள் நண்பா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தோசை ஒரு பார்வை! - Page 3 Empty Re: தோசை ஒரு பார்வை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum